பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைப் பாகுபாடு 3}

காலத்திற்குப் பின்னரும் சேக்கிழார் நாயனர் காலத் திற்கு முன்னரும் வாழ்ந்த சிவநெறிச் செல்வர்களே ஒன்பது முதல் பதினென்று முடியவுள்ள திருமுறை களே வகுத்துத் தந்தனரெனக் கொள்ளவேண்டியுளது.

பதினுெராந் திருமுறையில், தேவார ஆசிரியர் மூவர்க்கும் காலத்தால் முற்பட்ட திருமூலர், காரைக் காலம்மையார் ஆகிய பெருமக்கள் அருளிச் செய்தன வும், தேவார ஆசிரியர் காலத்தில் வாழ்ந்த ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் ஆகிய பெரியோர் கள் பாடியனவும், தேவார ஆசிரியர் காலத்திற்குப் பின் தோன்றிய திருவெண் காட்டடிகள், நம்பியாண் டார் நம்பி முதலியேசர் பாடியனவும், காலங்கடந்த தனி முதல்வனுகிய ஆலவாயில் அவிர்சடைக் கடவுள் பாணபத்திரர் பொருட்டுப் பாடியருளிய திருமுகப் பாசுரமும் ஆகிய அருள் நூல்கள் ஒருசேரத் தொகுக் கப் பெற்றுள்ளன். இவ்வாறு காலவகையால் வேறு பட்டுள்ள இந்நூல்களேயெல்லாம் நம்பியாண்டார் நம்பி ஒரே திருமுறையாகத் தொகுத்திருத்தல் இய லாது. ஆகவே திருஞானசம்பந்தர், திருநாவுக்காசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தேவாரத் திருபதிகங் களே மட்டுமே நம்பி பாண்டார் நம்பி ஏழு திருமுறை களாகத் தேடித்தொகுத்தாரெனவும், எட்டுமுதல் பதி னென்று வரையுள்ள திருமுறைகள் நம்பியாண்டார் நம்பி காலத்திற்குப் பின் தோன்றிய பெருமக்களால் அம்முறையே தொகுக்கப்பெற்றிருத்தல் வேண்டு மெனவும் .ெ க | ள் ளு த .ே ல வரலாற்றுமுறைக்குப் பெரிதும் பொருந்துவதாகும். கி. பி. பதின்ைகாம் நூற்ருண்டில் இயற்றப்பெற்றது திருமுறை கண்ட புராணமாதலின், தேவாரத் திருமுறைகளேயே யன்றி நாளடைவில் வகுக்கப்பெற்று வழங்கிய எட்டு முதல் பதினென்று வரையமைந்த திருமுறைகளேயும் நம்பி யாண்டார் நம்பியே வகுத்தாரென அக் காலத்தில் வழங்கிய செய்தியை உடன் பட்டுக் கூறுவதாயிற்று. செவிவழிச் செய்தியினிடையே நுழைந்த இத்தகைய சிறு வேறுபாட்டினேக் காட்டித் திருமுறைகண்ட