பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

பன்னிரு திருமுறை வரலாறு


வாப்பு 4 மாதொர் கூறுகந் தேற தேறிய - ஆதி யானுறை யாடான தான தா னன தான னன - கான தானன த குை. என முன்னீரடிகள் போன்று பின்னிரடிகளும் வரும். 12-ஆம் பதிகம்.

  • வன்னட்ட ராகத்திற் கேய்ந்தவகை யிரண்டாக்கி எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் நட்ட ராகப் பதிகங்கள் இரண்டே கட்டளேகளுள் அடக்கப் பெற்றன என்பது நன்கு புலனுகும். மேற்காட்டிய நான்கு யாப்பு விகற்பங்களுள் முதலாவது ஒரு கட்டளே யாகவும் ஏனேய மூன்றும் ஒசையொப்புமை கருதி மற்ருெரு கட்டளேயாகவும் அடக்குதல் பொருந்தும்.

செவ்வழி.

இதன்கண் 118 முதல் 122 வரையுள்ள திருப்பதி கங்கள் செவ்வழிப் பண்ணுக்கு உரியனவாகும். இவற் றின் கட்டளேயடிகள்,

பொடியிலங்குந் - திரு - மேனியா ளர்புலி யதளினர் தனனதான - தன - தானளு தானன தனதன. என வருவன. "தனன” தான ஆதலும், தானளு’ தனதணு ஆதலும், தனதனு தானகு ஆதலும் அமை யும். இக்கட்டளையடியின,

பொடியிலங் குந்திரு மேனியா ளர்புலி யதளினர் தனதன தான rை தா னனு தானான தனதன. என ஐஞ்சீரடியாகப் பிரித்துப் பாடுதலும் உண்டு. *செவ்வழி யொன் ருக்கி’ எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் இப்பதிகங்கள் பத்தும் ஒரே கட்டளையின்பாற்படுவன என்பது நன்கு தெளியப் படும். எனினும் 121-ஆம் பதிகப்பாடல்களிற் சில அடிகள் எழுத்துக் குறைந்துள்ளன. அவை சீர் வகை