பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 487

கட்டளை மூன்ருக்கினர்’ எனத் திருமுறை கண்ட புராணம் கூறுதலேக் கூர்ந்து நோக்குங்கால் காந்தார பஞ்சமப் பதிகங்களே மேற்குறித்த வன்னம் மூன்று கட்டளேயாகக் கொள்ளுதலே முன்னுேர் கருத்துக்கு ஏற்புடையதாதல் நன்கு புலம்ை.

24 முதல் 41 வரையுள்ள பதிகங்கள் கொல்லிப் பண்ணேச் சார்ந்தன ஆகும். கொல்லிக்கு நாலாக்கி எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் கொல் லிக்குரிய பதிகங்கள் நான்கு கட்டளே பெறுமென அறிகின் ருேம்.

கொல்லி

கட்டளை 1.

மண்ணினல் ல வண்ணம் வாழலாம் வைகலும் தானை தானளு தானகு தாண்ணு என வரும். தான ைதனதனு ஆதலும் பொருந்தும். 24 முதல் 36 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. (ஏழாந்திருமுறையில் 87-ஆம் பதிகம் கொல்லிப் பண்ணின் முதற் கட்டளே யைச் சார்ந்ததாகும்).

கட்டளை 2.

கரமு னம்மல ராற்பு னல்மலர் தூவி யே கலந்

தேத்துமின் தனன தானன் தான தானன தான தா ன கு

தானளு. என வரும். 'தனன? தான ஆதலும் "தானன தனதன ஆதலும் அமையும், 37 முதல் 39 வரையுள்ள பதிங் கள் ஒரே யாப்பின.

கட்டளை 3.

மேற்குறித்த வண்ணம் எழுசீர்களாகப் பிரிந் திசைக்கும் யாப்பினையே,