பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 51 i

இரண்டின நீக்கிவிட்டு, அவ்விடத்து ஓரசைச்சீர் ஒன்றினேப் பெய்து வாசித்தால் இக் கொச்சகக் கலிப்

பாக்கள் வெண்பாவின் வடிவினேப் பெறுதல் காணலாம்.

சூலப் படையானேச் சூழாக வீழருவிக் கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானேப் பாலொத்த கென்மொழியாள் பங்கனேப் பாங்காய ஆலத்தின் கீழானே {யாம்,

என மேற்காட்டிய பாடலில் வெண்பாவின் உருவம் புலளுதல் காண்க

20-ஆம் பதிகம்,

காண்ட லேகருத் தாய்நி னேந்திருந் தேன்மனம்புகுந்

தாய்கழலடி பூண்டுகொண் டொழிந்தேன்-புறம்-போயினு லறையோ தான தானன தான தானன தான தானன தானணதன

அான்கு தனணு - தன . தா னனு தன ஞ.

என முன்னிரடிகளைப் போன்று பின்னிரடிகளும் வருவன. இரண்டாந் திருமுறையில் 49 முதல் 53 வரையுள்ள சீகாமரப் பதிகங்களின் யாப்பினை ஒத்தமைந்தது இத்திருப்பதிகமாகும்.

21-ஆம் பதிகம் குறிஞ்சிப் பண்ணுக்கு உரியது. முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே தான தனை தனணு தனன தனதாகு.

என வருதல் இதன் கட்டளேயடியாகும். தான’, 'தனை', 'தனஞ’, ‘தனன’, ‘தானன’ என்பன ஒத்த அளவின வாய் வருதல் பொருந்தும். முதற்றிருமுறை வில் குறிஞ்சி யென்ற பண்ணுக்கு உரியனவாய் 97 முதல் 102 வரையுள்ள பதிகங்களே யொத்த யாப்பியல்புடையது இத்திருப்பதிகமாகும்.