பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 5 3

என வருதல் திருக்குறுந் தொகைச் செய்யுளின் கட்டளே யடி என்பது முன்னர் விளக்கப்பெற்றது. குறுந் தெ கைக்கு ஒர் கட்டளேயா விரித்துரை த்தார்’ என்பது திருமுறைகண்ட புராணம்.

ஆருந்திருமுறை

திருத்தாண்டகப் பதிகங்கள் அனைத்தும் ஒரு முறையாகத் தொகுக்கப்பெற்றது ஆருந் திருமுறை யாகும். இதன் கண் தொண்ணுாற்ருெ ன்பது திருப் பதிகங்கள் அடங்கியுள்ளன. காய்ச்சீரடி நான் கி ைல் இயன்ற கொச்சகச் .ெ ச ய் யு ளி ல் அடிதோறும் இரண்ட ஞ் சீர்க்குப் பின்னும் நான்காஞ் சீர்க்குப் பின்னும் இரண்டிரண்டு மாச்சீர்களேப் .ெ ப ற் று வரும் யாப்பு தாண்டகம் என்னும் பாவாகும் என்பது முன்னர் விளக்கப்பெற்றது. 'தாண்டக மாம் பாவுக்கோர் கட்டளேயாத் தாபித்து எனத் திருமுறை கண்ட புராணம் கூறுதலால், திருநாவுக் கரசர் அருளிய திருத்தாண் டக்ப் பதிகங்கள் யாவும் ஒரே கட்டளையாதல் இனிது விளங்கும்,

ஏழாந்திருமுறை நம்பியாரூரர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் யாவும் ஏழாந்திருமுறை என ஒரே திருமுறையாக வகுக்கப்பெற்றமை முன்னர் விளக்கப்பட்டது. இத்திரு முறையில் 1 முதல் 12 வரை அமைந்த பதிகங்கள் இந்தளப் பண்ணுக்கு உரியன. இப்பதிகங்களில் ஒன்பது யாப்பு விகற்பங்கள் உள்ளன.

இந்தளம் யாப்பு 1.

பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா தானு தன தாளுதன. தளுதான தானு.