பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 6 17

தாள விகற்பகங்கள் இரண்டெனவே கொள்ளல் வேண்டும்” என்பர் யாழ் நூலார். (பக்கம் 251)

13 முதல் 16 வரையுள்ள பதிகங்கள் தக்கராகப் பண்ணுக்குரியன. இவற்றில் நான்கு யாப்பு விகற்பங் கள் உன.

யாப்பு !

மலேயாாரு வித்திரண் மாமணி யுந்தி

தனணு தன தா னன தானன தா.ை என வரும். (13-ஆம் பதிகம்). இத்திருப்பதிகப் பாடல்களின் இரண்டாமடிகளில் முதற்சீர்களாகிய 'குலேயார', 'சுரும்பார', 'நாடா”, மொட்டார’, தாதார, செய்யார' , 'மண்ணுர என்பவற்றின் ஈற்று ரகரவுயிர்மெய் மெய்ந்நீர் மை பெறும் என்பர் யாழ் நூலார்

யாப்பு 2

வைத்தனன் றனக்கே தலையுமென் வுைம் நெஞ்சமும்

வஞ்சமொன் றின்றி கூவீளம் புளிம கருவிளம் தேமா கூவிளம்

கூவிளம் தேமா. என எழு சீரடி பெற்றுவரும். (14-ஆம் பதிகம்).

தானன தனகு தனதன் தான தானன தானன தானு. என்பதனேக் கட்டளே யடியாகக் கொள்ளலாம்.

யாப்பு 3

பூணு வைதோ ரரவங்கண் டஞ்சேன் புறங்காட்

டாடல்கண் டிகழேன் தேமா கூவிளம் கருவிளம் தேமா புளிமா கூவிளம் புளிமா என எழுசீராய் வரும். இவ்வடி யில் ரே ரவங்கண்' என் புழி ங்கரவொற்றும் டாடல்கண்' என் புழி லகர வொற்றும் ஒலியடங்கி நிற்க, அவ்வொற்றின் முன்னும்