பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 543

புராணத்தில் இந் தளத்திற்கு நான்கு கட்டளைகளே கூறப்பட்டன. மேற்கூறிய யாப்பு வகைகள் பத்தும் ஒசையொப்புமை பற்றியும் தாள இயைபு பற்றியும், நான்கு கட்டளேகளுள் அடங்கின.

இனி, ஒரே யாப்பு:விகற்பம் பல பண்களிலும் பயிலக் க | ண் கி .ே ரு ம் , பியந்தைக் காந்தாரப் பண்ணில் ஞானசம்பந்தர் அருளிய வேயுறு தோளி பங்கன்’ என்ற பதிகத்தின் யாப்பு விகற்பம், நாவுக் கரசர் பாடியருளிய சிவனெனு மோசை என்ற பியந்தைக் காந்தாரப்பண்ணிலும் பருவரையொன்று சுற்றி” என்னும் பழம்பஞ் சுரப் பண்ணிலும் வருதல் காணலாம். இவ்வாறே முதற் றிருமுறையில் 48-ஆம் எண் பெற்ற வடந் திகழ் மென் முலேயாளே என்ற தக்கராகப் பதிகத்தின் யாப்பு, இரண்டாந் திருமுறை வில் மந்திரமாவது நீறு முதலிய காந்தாரப் பதிகங் களில் அமைந்திருத்தலும், சீரணி திகழ்தரு’. விழை யாருள்ளம்" எனவரும் தக்க ராகப் பதிகங்களின் யாப்பு விகற்பம் ஏழாந்திருமுறையில் வைத்தனன் றனக்கே’ பூணுளுவதோர்’ என வரும் தக்கராகப் பதிகங்களில் அமைந்திருத்தலும், மூன்ருந் திருமுறையில் பஞ்சமப் பண் ணில் அமைந்த பைங்கோட்டு மலர்ப்புன்னே’ என்ற பதிகத்தின் யாப்பமைதி, திருநாவுக்கரசர் அருளிய கரவாடும்’ என்னும் காந்தாரப் பண்ணிற் காணப்படுதலும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கனவாகும்.

இது காறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் தேவாரத் திருப்பதிகங்களில் சீ ர் தி லே ப ற் றி யு ம் எழுத்தளவாகிய மாத்திரைபற்றியும் சீர்களில் முன் னும் பின்னும் உள்ள எழுத்துக்கள் அசையாய் நின்று முன் பின்னுள்ள சீர்களின் ஈற்றினும் முதலிலும் பிரிந் திணேந்து இசைத்தலால் உளவாம் இசை முறைபற்றி யும் அமைந்த ஒசைக் கூறுபாடுகளே , திருமுறை கண்ட