பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564

பன்னிரு திருமுறை வரலாறு


‘செந்தமிழர் தெய்வமறை நாவர் செழு நற்கலே தெரிந்த அவரோடு அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனேகள்

செய்ய அமர்கின்ற அரனுார்...விழி நகரே. 13-80-4)

எனவும்,

"பண்ணியல் பாடலருத ஆவூர்ப் பசுபதியிச்சரம்' (1-8-1) 'பத்திமைப் பாடலருத ஆவூர்ப் பசுபதியிச்சரம்’ (1-8-2)

எனவும் வரும் தமிழ் ஞானசம்பந்தர் வாய்மொழிகளால் நன்கு வி ள ங் கு ம். மேற்காட்டிய தொடர்களேக் கூர்ந்து நோக்குங்கால் ஆளுடைய பிள்ளேயார் காலத் தில் தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் தமிழ்மொழிப் பாடல்களும் வடமொழி நான்மறைகளும் இறைவழி பாட்டிற்கு இன்றியமையாத மறைமொழிகளாக ஒப்ப ஆளப்பெற்ற திறம் இனிது புலனதல் காணலாம்.

பத்தராய்ப் பணியும் மெய்யன் பினராகிய அடியார் பலர், பரமனேயே பாடும் இசைத்தமிழ்ச் செல்வர் களாய்த் திருக்கோயில்களில் தங்கியிருந்து உமை யொருபாகனுகிய இறைவனே இன்னிசைப் பாடல் களாகிய தெய்வப் பாடற்களாற் பரவிப் போற்றியும், அச் செழும் பாடல்களின் பொருள் நலங்களில் திளைத் தும், தம்மையொத்த மெய்யடியார்களுடன் இறைவ னது அருளியல்பினை யெடுத்துரைத்து அன்பினல் அளவளாவியும் நெஞ்ச நெக்குருகிக் கண்ணிர் வார முழுமுதற் கடவுளே இடைவிடாது தியானித்தும் வழி பட்டிருந்தனர். இச் செய்தி,

சிகிதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலுமிடம்’ (2-43-5) "பண்ணுென்ற இசைபாடும் அடியார்கன் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்’

[2-43–8]