பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656

பன்னிரு திருமுறை வரலாறு


‘மண் புகார் வான்பு:குவர் மனமிளேயார் பசியாலுங்

கண்புகார் பிணியறியார் கற்ருருங் கேட்டாரும் விண்புகா ரென வேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க் காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே. 2—41–?

என்ருங்கு வருவன இவ் வகையைச் சார்ந்தன.'

4. இறைவன் எழுந்தருளிய இத்தலத்தை வழி பட வினைத்துயர் நீங்கும் என வும் ந ற் ப ய ன் க ளே அடைந்து இன் புறலாம் எனவும் அறிவுறுத்தும் முறை யில் பல பதிகங்கள் உள் ளன.

"கற்ருங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்ருர் வாழ்தில்லச் சிற்றம்பல் மேய முற்ரு வெண்டிங்கள் முதல்வன் பாதமே பற்ற நின்ருரைப் பற்ரு பாவமே? 1—80—t * நல்லானே நான்மறை யோடிய லாறங்கம் வல்லானே வல்லவர்பால் மலிந் தோங்கிய சொல்லானேத் தொன் மதிற் காழியே கோயிலாம் இல்லானே யேத்தநின் ருர்க்குள தின்பமே 2-11-1

என்பன முதலாக வரும் பதிகங்கள் இறைவனே வழி படுதலின் பயனே அறிவுறுத்தும் நிலேயில் உள்ளன.”

5. இறைவன் இன்ன இன்ன தலங்களில் இன்ன இன்ன தன்மையில் விளங்கி அருள் புரிகின்றன் எனக் கூறும் முறையில் அமைந்தன. சிலபதிகங்கள். 49 ,46 ,16 ,15 .88.107 ,157 திருமுறை .1 -- ه--------- 52, 77, 89, 109, 1 9, 48, 58 - ஆம் பதிகங்களைப் பார்க்க.

2. திருமுறை 58, 79, 80, 83, 86, 98,101, 102, 119, 122, 124, 125, 183, H 5, 8, 11, 59, 76, 102. 105, 107, 108, 1 15, 1 19, III 12, 20, 26, 91, 92, 100, 111, 119,-ஆம் பதிகங்கள் இங்கு நோக்கத் தக்கன.