பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

பன்னிரு திருமுறை வரலாறு


யிட்டமையால் இப்பொழுது திருஞானசம்பந்தப்பிள்ளே யார் திருப்பதிகங்கள் முந்நூற்றெண்பத்து நான் கினே யும் பயிலும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துளது. திருநாவுக் கரசர் பாடிய திருப்பதிகத்தொகையினே' நண்புற்றநாவரசர் முந் நூற்றேழ் மூன்றினுல் வண் பெற்ற முறை எனத் திருமுறை கண்ட புராணம் கூறும். இத்தொடர்க்கு திருநாவுக்கரசர் பதிகங்கள் முந் நூற்றேழும் மூன்று திருமுறைகளாக வகுக்கப் பட்டன என்றும் முந்நூற்றேழும் மூன்றிTஆக முந்நூற்றுப்பத்துப் பதிகங்கள் முறைப்படுத்' , - i. of என்றும் இருவகையாகப் பொருள் ,മ് .. எ லாம். அங்ங்னம் கொள்ளுங்கால் திரு நாவுக்கரர் பாடிய திருப்பதிகங்களின் தொகை 807 ,ன்ேறும் 310

என்றும் இருவேறு வகை க வேண்டியுளது. ஆறுமுகநாவலரவர்கள் திரு 'ர் தேவாரப் பதிகங்கள் தலப்பதிகம் 275. துப்பதிகம் 37-ம் ஆக 312 எனக் குறிப்பிட்/ ‘ர்கள். வெளி வந்துள்ள தேவாரப் பதிப்புகள் றில் திருநாவுக்

கரசர் திருப்பதிகங்கள் 31 1 என்றும் 313 என்றும் வேறு வேறு குறிப்பிடப்பட்டுள்ளன. மேல் எடுத்துக் காட்டிய திருமுறைகண்ட புராணச் செய்யுளில் பதிக வெண்ணிக்கை பிறழ்ந்தமையினலோ அன்றிப் பிற்கா லத்தார் அவற்றை அச்சிடுங்கால் ஒரு பதிகத்திலுள்ள பாடல்கள் சிலவற்றைத் தனிப்பதிகமாக வெளியிட் டமையினலோ இத்தகைய தொகை வேறுபாடு உண்டாயிருத்தல் வேண்டும். திருமுறை கண்ட புரா ணம் கூறிய தற்கேற்பச் சுந்தரர் திருப்பதிகங்கள் நூறும் அவ்வாறே இன்றும் பயிலப்பெற்று வருகின்றன. எனவே இப்பொழுது வழங்கப்பெற்றுவரும் மூவர் தேவாரப் பதிப்புக்களில் 796 திருப்பதிகங்கள் அடங்கி யுள்ளமை புலகுைம். ஏழு திருமுறைகளாக விளங்கும் இத்திருப்பதிகங்களிலுள்ள திருப்பாடல்களின் தொகை 8250 ஆகும். இவைகளே நமக்குக் கிடைத்துள்ள