பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை வழிபாடு

தேவாரத் திருமுறைகள் திருக்கோயில்களில் வைத்து வழிபடப் பெற்றுவந்தன. அத் திருப்பதிக ஏடு கள் சிதையாதபடி அவற்றைப் போற்றிக் காப்பதற் குத் தமிழ்ப்புலமைமிக்க தமிழ்விரகரும் அத் திருப்பதி கங்களைப் பொருளுணர்ந்து இசையோடு இறைவன் முன்னிலேயிற் பாடிப் போற்று தற்கு ஒதுவார்களும் அந் நாளில் திருக்கோயில்களில் நியமிக்கப்பெற்றுப் பணி புரிந்து வந்தார்கள். அவ்வாறு திருக்கோயில்களில் திருமுறை யேடுகளேச் சேமமாக வைத்துப் பூசித்தற்கு இடமாக விளங்கிய மண்டபம், திருக்கைக் காட்டி யென வழங்கப்பட்டு வந்தது. இச் ఇత్తి க் குறிப் பிடும் பழைய கல்வெட்டுக்கள் சில நம்ாேழ்டுத் திருக் கோயில்கள் சிலவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. அத் தகைய கல்வெட்டுக்களுள் ஒன் சீது யிலுள்ள திரு ஞான சம்பந்தர் திருக்கோயி ... சில்லின் தென் புறத்தே வரையப்பட்டுள்ளது. அ *

" திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு சி-ஆவது இராஜராஜ வள நாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழு மலம் கற்கடக நாயிற்று முதல் கிராம காரியஞ் செய் கிற பெருமக்களோம் ஆளுடைய பிள்ளே யார் திருமாளி கைத் தமிழ்விர கர் கண்டு இக்கோயில் திருக்கைக் கோட்டியில் எழுந்தருளியிருக்கிற திருமுறைகள் திருக் காப்பு நீக்கி அழிவுள்ளன எழுந்தருளுவிக்கவும் திரு முறைகள் எழுந்தருளுவித்தும் திருமுறை பூசித்தும், இருக்கைக்கு இவ்வூர் காசு கொள்ளா இறையிலியாக விட்ட நிலம் இவ்வூர் சண்டேஸ்வர வதிக்குக் கிழக்கு நின் ருன் வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண் ணுற்று இரண்டாஞ் சதுரத்துக் கீழ் இறையான் குடியால் பாரத் துவா சி ரீ காழி நாடுடையான் திருவன்னியுடையான் நிலத்து விளே நிலம் . .இந்நிலம் இருமாவரை அரைக் காணி முந்திரிகைக் கொல்லேயும் குளமும் கழிக்கடை