பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690

பன்னிரு திருமுறை வரலாறு


சமய அறங்களைமட்டும் விரித்துரைப்பாராயினர். கி. பி. ஏழாம் நூற்ருண்டில் தமிழகத்தில் வாழ்ந்த புத்தரும் சமணரும் சிவநெறிக் கொள்கைகளே இகழ்ந்துரைத்து வந்தனர் என்பது,

பல்சமனும் புத்தரும் நின்றலர் தூற்ற அந்தண் புகலிநிலாவிய புண்ணியனே ?

{ 10 - 4 سi }

எனவும்,

அலேயாரும் புனல் துறந்த அமணர்குண்டர்

சாக்கியர்

தொலேயாதங் கலர் துாற்ற [2-55-101

எனவும்,

தோகையம் பீலிகொள்வார் துவர்க் கூறைகள்

போர்த்துழல்வார் ஆகம செல்வகு ரை யலர்துற்று இல் காரணமாக் கூகையம் மாக்கள் சொல்லேக் குறிக்கொள்ளன் மின்

[3–57–10] எனவும் வரும் தொடர்களாற் புலம்ை. அன்றியும் அக் காலத்தில் சமனரிற் பலர், தங்கள் சமயத்தவரல்லாத சைவர் முதலியோரைக் கான வும் அவர்களது நல் வாழ்வு பற்றிக் கேட்கவும் பொருத நிலையிற் சமயக் காழ்ப்புடையவர்களாக இருந்தனர் என்பது,

நீற்றுமேனிய ராயினர் மேலுற்ற காற்றுக்கொள்ளவும் நில்லா அமணர் ’ [3–108–8] என வரும் பிள்ளையார் வாய்மொழியால் இனிதுன ரப் படும். பு த்த ர் சமணர் புறங் கூற்றுர்ைகள்ே மேற் போக்காக .ே ந க்கு மி ட த் து త్ర శః , அம்மையப்பனுகிய இறைவனது நிலேயைப் பழிப்பன போலத் தோன்றினுலும், அப்பழிப்புரைகளுக்கும் அவனன்றிப் பொருளாவார். பிறரில்லாமையால், அப் பழி மொழிகளும் இறைவனது இருப்பை ஒருஷ்ாற்ருற்.