பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716

பன்னிரு திருமுறை வரலாறு


தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத் தேறல் அமுதவொளி வெளி, கள்ளத் தேன் கடியேன் கவலேக் கடல் வெள்ளத் தேனுக் கெவ்வாறு வினேந்ததே. (5.91-10) என வும்,

  • கனியினுங் கட்டி பட்ட கரும்பினும்

பனிமலர்க் குழற் பாவை நல் லாரினும் தனிமுடி கவித் தாளும் அரசினும் இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே' (5-1410) என வும்.

' என்னிலாரும் எனக்கினி யாரில்லே

என்னிலும் இனியாணுெரு வன் னுனன் என்னுளே யுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் கென் னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே ” (5-2 1-s} என வும் வரும் திருப்பாடல்களில் தெளிவாக விரித் துக்கூறியுள்ளார்.

உயிர்கள் செய்யும் நலந்தீங்குகளேயெல்லாம் அவ்: வுயிர்களின் உள் ளத்துள்ளே நின்றறிந்து, நல்லன. இவை தீயன இவை என உயிர்கட்கு அறிவுறுத்தி நல்வழிப்படுத்தும் இறைவனது இருப்பினே உணரப் பெருது தம்மனம் போன படி நடக்கும் உலக மக்களே த் திருத்தக் கருதிய திருநாவுக்கரசர், அன்ஞேரது செயலேத் தம்மேல் ஏறிட்டுக்கொண்டு,

  • கள்ளனேன் கள்ளத்தொண்டாய்க் காலத்தைக்

கழித்துப் போக்கித் தெள்ளியே ளு கிநின்று தேடினேன் நாடிக் கண்டேன் உள் குவார் உள் கிற் றெல்லாம் உடனிருந் தறிதியென் து வெள் கினேன் வெள்.கி.நானும் விலாவிறச் சிரித்திட்

டேனே ’ (4.75.3} எ ன இறைவனே நோக்கித் தமது பேதைமையினே நகைச்சுவைபட வெளியிட்டுரைக் கின் ருர், இத் திருப்