பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728

பன்னிரு திருமுறை வரலாறு


புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டருள்புரியா நிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனே. நண்ணறியாமல் நழுவுகின்ருரே (திருமந்திரம் 1828)

எனச் சிவ பூசையின் இன்றியமையாமையினே த் திருமூலர் அறிவுறுத்துகின்ருர்,

  • கற்துக் கொள்வன வாயுள நாவுள இட்டுக் கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடை யானுனன் நாமுளோம் எற்றுக்கோ நமனுல் முனிவுண்பதே ’ [5-91-63

எனவரும் திருக்குறுந் தொகை, திருமூலர் திருமந் திரத்தை அடியொற்றி யமைந்துளது.

தத்துவ ஞானந் தலேப்பட்ட வர்கட்கே தத்துவ ஞானத் தலைப்படலாய் நிற்கும் தத்துவ ஞானத்துத் தானவ குகவே தத்துவ ஞானுனந் தந்தான் தொடக்குமே '

|திருமந்-2330}

என வரும் திருமூலர் வாய்மொழியை அடியொற்றியது.

தத்துவந் தலேகண்டறி வாரிலேத் தத்துவந் தலே கண்டவர் கண்டிலர் தத்துவந் தலே நின்றவர்க் கல்லது தத்துவ னலன் தண்புக லுாரனே ’ [5-46-7]

என வரும் திருக்குறுந் தொகையாகும்.

உயிரானது அரனருளிய சிவஞானத்தினலே தன்னேயும் உயிர்க்குயிராகிய இறைவனையும் காணுதல் வேண்டும் என்பதனே,

தன்னினிற் றன்னே யறியுந் தலைமகன் தன்னினிற் றன்னே யறியத் தலேப்படும் தன்னினிற் றன்னேச் சார்கில ளுகில் தன்னினிற் றன்னேயுஞ் சார்தற் கரியவே ' [2449]