பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூரர் அருளிச் செயல் 739

தான் எனே யேன்று கொளுங்கொலோ (8.55 1) என அன்புடனும் அச்சத்துடனும் வினவுகிரு.ர்.

அதுபோன்றே தம்மை எதிர்கொண்டழைத்த ஆரூரடியார்களே நோக்கிச் கந்தரர் வினவுவதாக அமைந்தது, கரையும் கடலும் (7-73-1) என்ற பதிக மாகும்.

16. மூவருமாகி யிருவருமாகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி என்ருர் சம்பந்தர்.

மூவரென இருவரென முக்கனுடை மூர்த்தி என்ருர் சுந்ததர்.

17. தானுவித வுருவாய் நமை யாள்வான்' (1-9-5) என்ருர் சம்பந்தர்.

"நாணு தே நினைவார் தமை நவியார் தமன் றயரே' (?-82-1) - ன் ருர் சுந்தரர்.

18. மடையில் வசளேபாய’ (1-23-1) என்பது சம்பந்தர் தேவாரம்.

மடையில் வாளேகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டுர் (7-86-1) என்பது சுந்தரர் வாய்மொழி.

19. மூன்ருந் திருமுறையில் 61 ஆம் பதிகமாகிய *ஆதியணு திசையன்' என்னும் பஞ்சமம்பண்ணே ப் போன்று அமைந்தது, ஏழாத் திருமுறையில் 97-ஆம் பதிகமாகிய ஆதியதிைரையன்' என்னும் பஞ்சமப் விண்ணுகும்.

20. செருந்தி என்னும் மரம், பொன்போலும் நித ஆடைய மலர்களைப் பூத்து விளங்குதலே, செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே” (3-30-1) என்ற தொடரில் சம்பந்தர் குறித்தருளுவர்.