பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

§

Ö

பன்னிரு திருமுறை வரலாறு

‘ஞ மண ஞ | ண ஞானஞோண மென்ருேதி

யாரையும் நாணிலா அமணர்’ [7–33–6]

என வரும் சுந்தரர் திருப்பாடலாகும்.

45. அகல்வாய பேயுந் தாமும் பிரியார் ஒரு நாளும்" (6-17-9) என்ருர் அப்பர்.

பேயோடேனும் பிரிவொன்றின் குது?(7.95. -9) என் ருர் சுந்த சர்.

46. ஆவணத்தால்

என்றன்னே யாட்கொண் டான் காண்’ (6-24 3) என்பது திருத்தாண்டகம்,

ஆவணம் செய்து ஆளும் கொண்டு'(7-8-10) என்பது சுந்தரர் தேவாசம்.

47, மன்னிய சீர் மறைதான்கும் ஆணுய் போற்றி: (5-82-4) என்பது திருத்தாண்டகம்,

“மன் னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்? என்பது திருத்தொண்டத் தொகை.

3.

'உச்சம்போ தேறேறி யென்றேன் தானே (6.37.9) என்பது திருத்தாண்டகம்,

'உச்சம் போதா ஊரூர்திரியக் கண்டால் அடி யார் உருக ரே (7.41-2) என்பது சுத் தரர் வாக்கு

49. புள்ளிருக்கு வேளுரானேப் பாற்த டகத்

போற்ருதே த நான் போக்கினேனே எனவரும் திருத்தான் த் தொடர்ப்பொருள்.

  • A.

"புரிந்தவந்நாளே புகழ் தக்க அடிமை போகு தாள் விழுநாளாகி (1.14 4) எனவரும் சுந்தரர் வாய் மே மியில் இடம் பெற்றி அத்தல் காணலாம்.