பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் வரலாறு గ్రీ

தோற்றம்

சோழவள நாட்டிலே பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் ப ன் னி ர ண் டு திருப்பெயர்களேயுடைய சீகாழிப்பதியிலே கெளனிய கோத்திரத்திலே சிவபாத விருதயர் என்னும் வேதியர் வாழ்ந்து வந்தார். இவர், சிவபெருமான் திருவடிகளே இடைவிடாது நினேந்து போற்றும் திருத்தகவிற்ருகிய உள்ளமுடைய தவப் பெருஞ் செல்வ ராதலின், சிவபாத விருதயர் என அழைக்கப்பெற்ருர். வேத நெறியினை வளர்க்குங்

கடமையூன்

பூ இவ் வேதியரது குடும்பம் வழிமுறை స్ప్రే சைவத்துறையில் உறுதிப்பாடுடைய தாய் வளிங்ந்த ததிப்பெருஞ் சிறப்புடையதாகும். இக்குடும்பத் பிற சிவபாதவிருதயர் வேதநெறி யும் சைவப்பு ভুঞ্জ பித் தம் குடும்பத்தோடொத்த

வேதியற் ് ...ه) س இோன்றிய பகவதியாராகிய மறைச்செல்வ இரத் தமது வாழ்க்கைத் துணேயாகக் கொண்டு மே நிகழ்த்துவாராயினர்.

இவ்விரு வரும் தம் முன்னேர் கொண்டொழுகிய சிவநெறியில் அளவிலாப் பற்றுடைய ராய்ச் சிவ பெருமான் திருவடித்துனேயன்றி வேறென்றையுங் கருதாது இறைவனது திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் ஒளியினே நாடெங்கும் பரப்ப வேண்டு மென்னும் பேரார்வமுடையவர்களாக விளங்கின்ர்கள். அந்நாளில் தமிழகத்தில் சமணம் புத்தம் ஆகிய புறச் சமயங்கள் புகுந்தமையால் வேதநெறி வள்ர்ச்சி குன்றி யது. திருநீறு முதலிய சிவசாதனங்கள் விளக்கம் பெருது அருகின. இந் நிலையினே யுணர்ந்த சிவபாத விருதயரும் பகவதியாரும் பெரிதும் கலக்கமுற்ருர்கள். புறச்சமய இருளைப் போக்கித் திருநீற்றிைெளியினேப் பரப்பவல்ல பெறலரும் புதல் வரை த் தந்தருள வேண்டுமென்று திருத்தோணி புரத்தில் வீற்றிருந் தருளும் அம்மையப்பரை வழிபட்டு அரிய நோன் பினே