பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 63

"சிவபெருமான் திருத்தொண்டினேயன்றிப் பிறிதொன் றையும் மதித்துரையோம் என்று கூறுவதுபோலத் தோன்றியது. இரண்டு கைகளையும் கொட்டி விளை யாடிய செயல், உலக மக்களே , யாம் சிவநெறியினை யன்றிப் பிற சமய நெறிகளே மதிக்கமாட்டோம் அடிய ரானிர் எல்லீரும் புறச்சமயங்களிற்புக்கு உழலாது அகன்று உய்வீர்களாக' என விலக்குவது போலவும் பின்னாளில் தாம் திருக்கோலக்கா இறைவர்பாற் பெறும் பொற்ருளத்தினே ஒத்தி இசைபாடுவது இவ்வா றெனக் காட்டுவது போலவும் இருந்தது. முறையற்ற கொள்கையினவாகிய புறச்சமயங்கள் இயக்கமற்றுத் தடைப்படும்பூடி பிள்ளே யார் மதிதவழ் மாளிகை முன்றி லின் மருங்கே தவழ்ந்து விளையாடினர். ஏழிசையும் பலகலேயும் ல்ேலாவுகேங்களும் தத்தமக்கேற்ற வகை யால் வாழ்வி ஆறு சிறந்தருளிய பிள்ளையாரைச்

சுற்றத்தாரும் ரும் காழியர் தம் சீராட்டே. கவுணியூன் و تكس வடுக வருக என ஆரா அன்பி குல் அழைத் ாராட்டினர்கள். பிறந்து ஓராண்டு நிரம்புதற்கு ரே பிள்ளையார் தளர்நடையிட்டு

நடக்கத்தொடங்கினர் பின்னர் த் தாதியர்களின் கைகளைப்பற்றி நடந்து தளர்ச்சி நீங்கிப் பாதம் நிலத்திற் பொருந்த நடந்து விளையாடினர். இரண்டாம் ஆண்டும் நிரம்பியது இந் நிலேயிற் பிள்ளேயார் சிறுதேருருட்டியும் தெருவிற் சிறுமியர்கள் செய்த மன ற் சிறு வீடுகளே த் தம் அழகிய பாதங்களால் அழித்தும் விளையாடி மகிழ்வித்தார். பிள்ளையார் க்கு மூன்ரும் ஆண்டு தொடங்கியது. திருத்தொண்டின் பயனுகிய சிவஞானத்தை அளித்தருளுஞ் சிவபெரு மானே முன்னப்பிறவியில் வழிபட்டுப் பி ரி ந் த பிரிவுணர்வு, பிள்ளேயார்க்கு ஒரொருகால் தோன்றுவ தாயிற்று. அந் நிலேயிற் பிள்ளையார் இருந்தாற்போல் வெருண்டு அழத்தொடங்கினர். அவரது அழுகைக் குறிப்பு இவ்வுலகியற் பொருள்களுக்கு அப்பாற்பட்ட தாய் இருந்தது.