பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/847

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 829

அடிமையாகக் கொண்டு பிறவி நோய்க்குக் காரணமா யுள்ள எல்லாப் பிணிப்பினேயுந் தீர்த்து அருள் செய் தார் என்பது பட,

  • ஒர்த்துள்ளவாறு நோக்கி யுண்மையை புணராக் குண்டர்

வார்த்தையை மெய்யென்றெண்ணி மயக்கில்

வீழ்ந்தழுந்து வேனைப் பேர்த்தென யாளாக்கொண்டு பிறவி வான் தளைக

ளெல்லாம் தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனரே ’

{4–78-2}

எனத் திருநாவுக்கரசர் அருளிய திருப்பாடல் இங்குக் கருதத் தக்கதாகும்,

ஒர்த்து உள் ளம் உள் ளது உணரின் என்னுந் திருக்குறட் பொருளே யுணர்ந்து அதன்படி நடவாதவர் குண்டர் என்ற கருத்தை ஒர்த்து உள்ளவாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர் என்ற தொடரிலும், * பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு என்றதன் கருத் தினேப் பேர்த்து எனே ஆளாக்கொண்டு பிறவி வான் தளேகளெல்லாம் தீர்த்து அருள் செய்தார் என்ற தொடரிலும் அப்பரடிகள் எடுத்துக்காட்டி விளக்கி னமை உணர்ந்து போற்றற்குரியதாகும்.

என்றும் உள்ளதாகிய செம்பொருளின் திருவருளா லேயே மக்கள் மீண்டும் பிறவாப் பெருநெறியை அடைய முடியும் என்பது,

நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞானமூர்த்தி என்பொனே ஈசா என்றென் றேத்திநான் ஏசற்றென்றும் பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா + (E් 6ණ්’ නිර්‍ LH அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே’

o (4–62-2) என நாவுககர சரும,