பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/876

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858

பன்னிரு திருமுறை வரலாறு


" தாதமார்க்கம் சாற்றில் சங்கரன் தன்:கோயில்

தலம் அலகிட்டு இலகுதிரு மெழுக்கும் சாத்திப் போதுகளும்கொய்து பூந்தார் மாலேகண்ணி புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்துபாடி தீதில் திருவிளக்கிட்டுத் திருநந்தவனமுக்

செய்து திருவேடம் கண்டால் அடியேன் செய்வது யாது பணியீரென்று பணிந்தவர்தம்பணியும்

இயற்றுவது, இச்சரியை செய்வோர் ஈசன்

உலகு இருப்பர்

3 *

  • புத்திரமார்க்கம் புகலில் புதிய விரைப்போது

புகையொளி மஞ்சனம் அமுது முதல்

கொண்டைந்து

சுத்திசெய்து ஆசனம் மூர்த்த மூர்த்திமானம்

சோதியையும் பாவித் தாவாகித்துச் சுத்த

பத்தியில்ை அருச்சித்துப் பரவிப்போற்றிப்

பரிவினெடும் எரியில் வருகாரியமும் பண்ணி*

நித்தலும் இக்கிரியையினை இயற்றுவோர்கள்

நின்மலன் தன் அருகிருப்பர் நினேயுங்காலே "

சகமார்க்கம் புலன் ஒடுக்கித் தடுத்துவளி இரண்டும்

சலிப்பற்று முச்சதுர முதல் ஆதாரங்கள் அகமார்க்கம் அறிந்தவற்றின் அரும்பொருள்கள்

உணர்த்தாங்கு அனேந்துபோய் மேலேறி அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுடல முட்டத்தேக்கி

முழுச்சோதி நினேந்திருத்தல் முதலாக வினைகள் உகமார்க்க அட்டாங்கயோக முற்றும்

உழத்தல் உழந்தவர் சிவன்தன் உருவத்தைப்

பெறுவர்

g

  • தழங்கெரி மூன்ருேம்புதொழில் தமிழ் ஞானசம்பந் தன்’ எனவரும் திருக்கடைக்காப்புத் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் ஆளுடைய பிள்ளேயார் கிரியையின் அங்க மாகிய வேள்விச் செயலே மேற்கொண்டியற்றினமை இனிது புலகுைம்.