பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/930

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

912

பன்னிரு திருமுறை வரலாறு


44 ஏறனூர்-சு 7–84–9

ஒரேடகம்-அ

6–7–10

ஏற்றினே (இடபத்தை) ஊர்தியாகவுடைய இறைவன் எழுந்தருளிய ஆர் என அடை மொழியாகவும் கொள்ள லாம்.

ஒப்பற்ற ஏடகம், பாடல் பெற்றதலம். இனி உரோடகம்

என்பதன் திரிபாகக்கொண்டு

செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊராகக் கொள்ளவும் இ ட மு ன் டு. உரோடகம் எனக் கல்வெட்டில் குறிக்கப் பட்டுள்ளது. உரோடகத்துக் கந்தரத்தனர்’ என்ற சங்கப் புலவர் இவ்வூரினரேயாதல் வேண்டும். இவ்வூர்க்கோயி லில் ஆதித்தன் காலத்துக் கல் வெட்டும், கங்கைகொண்ட சோழன் கல் வெட்டும் உள் Girgor. M. E. R. of 1914. Nos, 25 1, 252.

48 கச்சிப்பலதளி-அ காஞ்சி நகரத்திலுள்ள

6—70—4

48 கச்சி மாயனம்-அ 6–97-10

திருமேற்றளி, ஒண காந்தன் தளி, திருக் காமக்கோட்டம், க ச் சி .ெ ந றி க் காரைக்காடு முதலிய பல திருக் கோயில் களேயும் குறிக்கும்.

காஞ்சியில் திருவேகம்பம் திருக் கோயிலுக்குள் கொடி நிலேயின் அருகே அமைந்த மேற்குப் பார்த்த சந்நிதி,