பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/932

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9盟垒

83 கந்தமாதனமலே-அ

あ4

镑5

56

57

舒8

பன்னிரு திருமுறை வரலாறு

6-71–9

கரபுரம்-அ 6-7–7

கருகற்குரல்-சு

7-47–5

கருந்திட்டைக்

குடி-அ

6–7 1-3

கருப்பூர்-சு

7–98 – 8

கருமாரி-அ 6–79-11

திருச்செந்தூர்க் கோயி லின் வடபாலுள்ள தென்பர் ரா. பி. சே.

வடவார்க்காடு மாவட்டம் வாலாசாபேட்டை தாலூகா வில் திருப்பாற்கடல் என்ற பெயரோடு உள்ளது. 'திருப் பாற்கடல் திருக்கரபுரமுடைய நாயனர் என்பது கல்வெட்டு. தெ. இ. க. 1905 ஆண்ட றிக்கை 685-699.

கருகல் என்பதே ஊர்ப் பெயர். அங்குக் கதிரெனத் .ே தா ன் றிய இறைவனக் *குரலாய் என அழைத்தார். வெண்ணிக் கரும்பே' என

அழைத்தமை நோக்குக.

தஞ்சையினையடுத்துள்ள ஊர்.

கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் .ெ ச ல் லு ம் வழியிலுள்ள ஊராதல் கூடும். இவ்வூரில் அகத்தீசுவரமுடை யார் கோயில் என்ற கோயில்

உளது.

கானுர் மயிலார் கருமாரி' எனச் சிறப்பித்தலால் இவ்வூர் சோலே சூழப்பெற்றதெனத் தெரிகிறது.