பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/936

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

918

பன்னிரு திருமுறை வரலாறு


75 குமரி-அ

6–70-9

76 குயிலாலந்

துறை-அ 6–71–1 |

?7 குரக்குத்தளி-சு

7–47-2

78 குருக்கேத் திரம்-சு 7–78–6

79 குருந்தங்குடி-ச

2–39–10

80 குன்றியூர்-ச, அ

2-39-1, 6-70–5

கன்னியாகுமரி.

சிலப்பதிகாரத்திற் குறிக்கப் படும் குயிலாலுவம் என்ற வட நாட்டுத் தலமாக இருத்தல் கூடும்.

முகுந்தனுார் என்பது இக்கா லப் பெயர். ஈரோடு அருகே கூனிப்பாளேயம் புகைவண்டி நிலையத்திற்குத் .ெ த ற் கி ல் உள்ள ஊர். 1909-ஆம் ஆண் டறிக்கை, எண் 304. இவ் ஆர் கொங்கு மண்டலத்தில் குறும்பு நாட்டில் அமைந்த மையால் கொங்கிற் குறும்பிற்’ குரக்குத்தளி எனக் குறித் தார் சுந்தரர்.

தீ ர் த் த ச் சிறப்புவாய்ந்த வடநாட்டுத் தலம். குரு க்ஷேத்திரம் குருக்கேத்திரம் எனத் திரிந்தது.

அருமொழி தேவ வளநாட் டுக் குன்றியூர். ம ன் னு ர் குடிக்கு அருகிலுள்ள குன்னியூ சாதல் கூடும்.