பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/939

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார வைப்புத்தலங்கள் 92 :

கோணம்-ச

2—89-2

93 கோத்திட்டைஅ, சு 6–70–3, 6–71-2 7–8–1

கோவந்த

புத்துர்-அ 5 — 71—3

கோழி-ச

2-120–4, 5

94 சடைமுடி-அ

6–70–3

95 சாலைக்குடி-அ

6–70–3

இதுவும் சுந்தரர் குறித்த மாகோன மும் திருக்கோண மலேயாக இருக்கலாம்.

"கோத்திட்டைக்குடி வீரட் டானம்” என் ருர் அப்பரடிகள்.

திரு விசயமங்கை என்னும் பாடல் பெற்ற தலம். கோ வந்த புத்துார் ஊர்ப் பெயர். விசயமங்கை என்பது கோயிற் பெயர். கோவிந்தப்புத்துார் என வழங்குகிறது.

சோழ நாட்டுத் தலைநக ராகிய உறையூர். இங்குள்ள முக்கீச்சுரம் பாடல் பெற்ற தலமாகும்.

கோவிலடி என வழங்கு கிறது. திருச்சடை முடியுடைய மகாதேவர் கோயில் திருப் பேர் நகரத்தில் அமைந்த தென்பதும்,அக்கோயிலமைந் துள்ள இடம் திருப்புறம் என வழங்கியதென்பதும் பழைய கல்வெட்டாற் புலஞ்ம்.தெ.இ. க. தொ. VII. 303, 304, 307.