பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1040

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1934 பன்னிரு திருமுறை அசலாது

பண்புடைய பாண்டிமா தேவியார் தம்பரிவும் நண்புடைய குலச் சிறையார் பெருமையும் ஞான த்தலைவர் எண் பெருக உரைத் தருள எல்லேயில் சீர் வாகீசர் மண் குலவும் தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டால் '

(பெரிய-திருதாவுக் - 400, எனவரும் பாடலில் சேக்கிழாரடிகள் எடுத்தாண்டுள்ளமை கானலாக் ,

புகார் நகரத்திலிருந்து மதுரைக்கு நடந்துசெல்லும் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் என்போர், மருதநில மாகிய சோழ நாட்டினைக் கண்டு இன்புற்றவர்கள் பாண்டி நாட்டிற்குச் செல்லும் வழியில் பாலே நிலமாகிய காட்டினைக் கண்டு வருந்திய செய்தியை நாடுகாண்காதையை அடுத்து ள்ள காடுகாண்காதையில் இளங்கே வடிகள் விரித்துக் கூறி யுன் எார். இவ்வாறே திருமறைக்காடு என்னும் தலத்தி னின்றும் புறப்பட்டுச் சோழ நாட்டுத் தலங்க ఓ కళtశఃఖి வணங்கி பாண்டி நாட்டின் தலைநகரமாகிய }| స్ట్రక్షి நோக்கிச் சென் றருளும் திருஞானசம்பந்தப் பிள்ளையார், நீர் நாடாகிய சோழநாட்டெல்லையைக் கடந்து பாண்டிநாட் டெல்லையுட் புகுந்து, காட்டினையும் வேடுவர் கழும் சுரத் தினையும் கடந்து சென்ற செய்தியை,

நீர்நாடு கடந்தருளி நெடும்புறவிற் குறும் புதல்கள் கார் நாடு முகை,முல்லைக் கடிதாறு நிலங்கடத்து போர் நாடுஞ் சிலைமறவர் புன்புல வைப் பிடைபோகிச் சீர் நாடுந் தென்பாண்டி நன்குடு சென் றனை வசர் :

(பெரிய சம்பத்தக் 2ே8,

எனவதும் பாடலில் சேக்கிழாரடிகள் குறித்துள்ளார்.

கோவலன் கண்ணகி கவுந்தியடிகள் மூ கோட்டத்தில் தங்கியிருந்தபொழுது நிகழ்ந்த கொற்றவை விழாவில் வேட்டுவ மகளாகிய சாலினி தெய்வம் ஏறப் பெற்று, கணவனேடிருந்த கண்ணகியைச் சுட்டி,

இவளோ, கொங்கச் செல்வி குடமலையாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற்கோங்கிய

திருமாமணி : 'சிலப் வேட்டுவவரி - 30) எனப் புகழ்ந்துரைப்பதாகக் கற்புடைத் தெய்வமாகிய

கண்ணகி தேவியைப் இளங்கோவடிகள் பாராட்டிப் போற்றி வள்ளார். தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து’