பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

பன்னிரு திருமுறை வரலாறு


நிலைபெற்றுப் பரவித்தோன்றும் பருமை 9&ుత్రణాల్షివితీ, இங்ங்ணம் எல்லாப் பொருள்களோடும் தான் பிரிவுறத் கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அணுவினும் மிக நுண்ணியளுய் மிக மிக நுணுகி மறையூடி நுண்மை நிலையினளுகவும் உலகெலாமாகி ஒருபொருளாய்த் திகழுந்திறத்தினை, சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்ரும் திருப்பெருந் துறையுறை சிவனே என வரும் தொடரில் அடிகள் புலப்படுத்தியுள்ளார். இவ்வாறு இறைவனகிய நீ உலகெலாம் ஆகி நிற்பினும் உலகப் பொருள்க ளொன்றினுந்தோய் வின்றியுள்ளாய் என்பார் ஒன்றும் நீ அல்லை என்றும், எவ்வகைப் பொருள்களும் நினது சார்பின்றித் தாமே தனித்து நிற்கும் ஆற்றல் உடையன அல்ல என்பார், 'அன்றி ஒன்று இல்லை என்றும், இங்ங்னம் அனைத்துமாய் அவையல்லையாய் நிற்கும் நின்னைத் தம் ஆன்மபோதம் இழந்து நின்னருளின் வழி அடங்கிய சிவஞானிகளேயன்றித் தம்முனர்வினராகிய ஏனை யாவரும் அறியவல்லாரல்லர் என்பார், யார் உன்னை அறியகிற்பாரே " என்றும் கூறினர். இங்ங்ணம் இறைவனது அருள்வழி நின்று அவனை உணர்ந்து மகிழும் இந்நெறியின் சிறப்பினை, சென்று சென்றே யணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்ருகி, நின்றுவிடும் என்ற நெறி நிற்கு நாள் எந் நாளோ (அறிஞர் உரை) எனத் தாயுமாளுர் விளக்கிய திறம் ஈண்டு நினைக்கத் தக்கதாகும்.

இறைவனே குருவாக எழுந்தருளி வந்து தம்மை அடி மையாகக் கொண்டபோதே தனது பாரங்கெட்டுச் சர்வமும் தம்பிரானுர்க்கே பாரமாம் முறையில் தன்னை அவனுக்குத் தந்த முறையினையும் அதன் பயனுக இறைவன் அடிகள் செயலெல்லாந் தன் செயலே யாக்கித் தன்னை அடிகளுக்குத் தந்த சிறப்பினையும் புலப்படுத்தும் நிலையில் அமைத் ولتقيقي

தந்ததுன் றன்னேக் கொண்டதென் றன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்ற தொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற்கிலன் ஓர் கைம்மாறே *