பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

114

ii.6

if 8

12?

i24

127

129

140

盘晏7

பன்னிரு திருமுறை வரலாறு

தெவ்வரை மெய்யெரிகாய்சிலையாண்டென்னை யாண்டுகொண்ட செவ்வரை மேனியன் சிற்றம்பல்வன்,

கல்லைமென் கனியாக்கும் விச்சை கொண்டு, என்னை

நின் கழற்கு அன்பளுக்கிய்ை --திருச்சதகம்.-94 காதரந்தீர்ந்தருளும், தையல் வளர்மேனியன்.

அச்சந்தீர்த்தாட்கொண்டான் -திருச்சதகம்-29

தொழுதெழுவார், வினை வளம் நீறெழ நீறணியம்பலவன்.

சிவனவன் திரள் தோள்மேல் நீறு நின்றது கண்டனையாயினும் நெக்கிலை : - திருச்சதகம்-33

தண்ணறவுண் களி நீயெனச் செய்தவன்.

கருணைமட்டுப் பருகிக்களித்து மிண்டுகின்றேனை '

--நீத்தல் விண்ணப்பம்-33

இப்பிறப்பில் அழுந்தாவகையெனை யாண்டவன். இப்பிறவியாட் கொண் டினிப்பிறவாமே காத்து

-திருப்பொற்சுண்ணம்-12

முத்தன், முத்திவழங்கும்பிரான். * முத்தனே முதல் வா' - அருட்பத்து. 7

முத்தி அருளும் மலை - திருத்தசாங்கம். 5 மூலபண்டாரம் வழங்குகின்ருன் வந்து முந்துமினே

-திருப்பாண்டிப் பதிகம்-3

உள்ளலரைக் கீடஞ்செய்து என் பிறப்புக்கெடத்

தில்லைநின்ருேன். ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப்பிறவாய்ப் பிறந் திறந் தெய்த்தேனை........... .. ...தன் தொழும்பிற்கொண்டருளும் வானவன்

திருப்பொற்சுண்ணம்-14

நினைவித்துத்தன்னை யென்னெஞ்சத் திருந்தம்பலத்துநின்று புனை வித்த ஈசன்.

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனே :

--திருக்கோத்தும்பி-12

ஆனந்தமாக்கடல் ஆடு சிற்றம்பலம்.

பரமானந்தப் பழங்கடலதுவே -திருவண்டப்பகுதி-66

பரமானந்தப் பழங்கடல் ' பேரா ஒழியாப் பிரிவில்லா, மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே "

கடலேயனைய ஆனந்தம் -பிரார்த்தனைப்பத்து. 5, 6, 7, வானுந்துமாமதி வேண்டியழும் மழப்போலும். (198) விசும்புற்ற திங்கட்கு அழும்மழப்போன்று. * பைதலாவதென்று பாதுகாத்திரங்கு , -திருச்சதகம்-78