பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

194

195

204

214

216

217

232

234

246

பன்னிரு திருமுறை வரலாறு

அடியேன் உன், அடியார் நடுவுளிருக்கும்

அருளைப்புரியாய் -கோயில் மூத்த திருப்பதிகம்-1 ஆசைதீர்த்தடியாரடிக்கூட்டிய அற்புதமறியேனே

-அற்புதப்பத்து-8.

ஒராகம் இரண்டெழிலாயொளிர்வோன்.

தோலுந்துகிரும்.........தொன் மைக்கோலம் ”

-திருக்கோத்தும்பி-18 * பைங்குவளைக்கார்மலரால் செங்கமலப்பைம்போதால்...... எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த '

--திருவெம்பாவை-13 நஞ்சமஞ்சி மறுகி விண்ணுேர்பணியக் கருணை தரும்பரன்.

நஞ்சமஞ்சி ஆவவெந்தாயென்றவிதாவிட -திருச்சதகம்-4

தாயிற்சிறந்தன்று நாண்.

தாயிற்சிறந்த தயாவான தத்துவனே - சிவபுராணம்-61

எம்மைப்பிடித்தின், ருண்டெல்லை தீரின்பந்தந்தவன். 'ஈர்த்தென் னையாட்கொண்ட எந்தைபெருமானே’-சிவபுராணம்

அடித்தடித்து அக்காரமுன் தீற்றிய அற்புதமறியேனே

-அற்புதப்பத்து-3 அம்பலத்தோன் அடித்தேரலரென அஞ்சுவன்.

செறிதருகழல்களேத்திச் சிறந்தினி திருக்கமாட்டா அறிவிலாதவரைக்கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே

-அச்சப்பத்து-8 தென்புலியூர் புகழ்வார், தென்னவென உடையான் நடமாடு

சிற்றம்பலமே. தென்னு தென் ளுவென்று தெள்ளேனங்கொட்டாமோ '

-திருத்தெள்ளேனம்-9

நான் அணுகப்பெற்றேன் பிறவிபெருமற் செய்தோன்.

இப்பிறவியாட் கொண் டினிப் பிறவாமேகாத்து

--திருவம்மானை-12 அம்பலத்தானைப் பழித்துமும்மைத், தீயினதாற்றல் சிரங்கண்ணிழந்து திசை திசைதாம் போயின எல்லையெல்லாம்.

சந்திரனை த் தேய்த்தருளித் தக்கன் றன் வேள்வியினில் இந்திரனைத் தோள் நெரித்திட்டெச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்துச் சிந்தித் திசை திசையே தேவர்களை ஒட்டுகந்த செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் '

-திருவம் மானே-15 மின் ருெத்திடுகழல் நூபுரம் வெள்ளை செம்பட்டுமின்ன ஒன் ருெத்திட வுடையாளொடொன்ரும் புலியூரன்.

தோலுத்துகிலும் குழையும் சுருள் தோடும்