பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

293

298

3{}{}

307

310

3蓝蓟

திருச்சிற்றம்பலக்கோவை 懿

பால்வெள்ளே நீறும்பசுஞ்சாந்தும் பைங்கிளியும்

சூல முந் தொக்கவளையு முடைத்தொன்மைக்

கோலமே நோக்கிக் குளிர்ந் து தாய் கோத்தும்.பீ

-திருக்கோத்தும் பி-18

சீரருக்கன் குருட்டிற்புகச் செற்றகோன். (184) பகன் தாமரைக்கண் கெடக்கடந்தோன்.

உண்ணப்புகுந்த பகளுெளித்தோடாமே கண்ணைப் பறித்தாவா றுந்தீபற -திருவுந்தியார்-12

மனக்களியாயின் றி யான் மகிழ்துங்கத் தன் வார்கழல்கள், எனக்களியா நிற்கும் அம்பலத்தோன்.

பித்தென்னையேற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் மந்தமேயாக்கும் வந்தென் மன த்தை-அத்தன்

-திருவெண்பா-4

என்கடைக்கண்ணினும் யான் பிற ஏத்தாவகையிரங்கித்

தன் கடைக்கண் வைத்த தண் தில்லைச் சங்கரன்.

உள்ளேன் பிற தெய்வம் உன்னையல்லாதெங்கள் உத்தமனே '

-திருச்சதகம்-2

இருந்து தி யென் வயிற் கொண்டவன்.

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை '

- திருக்கோத்தும்பீ-12

அம்பலஞ்சேர் ஆனந்தவெள்ளத் தறை கழலோனருள்

பெற்றவரின் ஆனந்தவெள்ளம் வற்ருது முற்ருதிவ் வணிநலமே.

தானந்தமில்லான் தனையடைந்த நாயகனை ஆனந்தவெள்ளத் தழுத்துவித்தான் காணேடி’

-திருச்சாழல்-10

கற்பாமதிற்றில்லைச் சிற்றம் பல மது காதல் செய்த விற்பா விலங்கலெங்கோனை விரும்பலர்போல அன்பர் சொற்பா விரும்பினர். ' கல்வியென்னும் பல் கடற்பிழைத்தும் ”

-போற்றித்திரு அகவல்-38 கற்ருரையான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்

-திருப்புலம் பல்-8

பிரியாமையுமுயிர் ஒன் ருவதும் பிரியிற்பெரிது ந்

தரியாமையு மொருங்கே நின்று சாற்றினர்.

உரியேனல்லே னுனக்கடிமை யுன்னைப்பிரிந்திங்

கொருபொழுது ந்

தரியேன் நாயேன் இன்னதென்றறியேன்

சங்கரா கருணையிஞ ற்