பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

பன்னிரு திருமுறை வரலாறு


அருள்வாக்கினைச் செவிமடுத்த பாண்டியன், உள்ளத் தில் அச்சமும் உடம்பிற் புளகமும் எய்தி, இது நடநாட்டி ற் குதிரைச்சேவகளுக வந்த ஆலவாயிறைவனது அருள் வாக்கு எனத் தெளிந்து உடனே திருவாதவூரடிகளேச் சிறையினின்றும் விடுவித்துத் தனது அருகே வரவழைத்துப் பலவகை உபசாசங்களைச் செய்து அவருடைய திருவடி களில் வீழ்ந்து வணங்கினன். திருவாதவூர் நாயனிசே, வேந்தர் போற்றும் பெருமான சுய எம் செக்கநாதர் நும்பால் வைத்த அன்பினைப்போன்று வேறெங்கும் கண்டோமில்லை. எனது அறியாமையால் துமக்கு மிக்க இன்னல்களைச் செய்தேன். அவற்றை யெல்லாம் பொறுத் தருளி நுமது திருவுளப் பாங்கின்படி இருப்பீராக என அடிகளேத் துதித்துப் போற்றிஞன். அங்குள்ளாசனை வரும் வியப்புறது அடிகளார் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி ஞர்கள்.

பாண்டியளுல் உபசரிக்கப் பெற்ற திருவாத ஆரடிகள்

மன்ன ைநோக்கி விசும்பில் தோன்றிய வார்த்தையினை இறைவனது அருள் வாக்கென்றே தெளிந்தாய் நின்னைச் சார்ந்து ஒழுகினமையால் இத்தகைய திருவருட் பேற்றினைப் பெற்றேன். நீக்குதற் கரிய பிறவித் தொடர்பையும் அறுத்து உய்ந்தேன். இனி என் வழியே செல்வேன். இன்று எம் பெருமானுகிய கடவுள் உண்டு என ஐயமற உணர்ந்த மய்யுணர்வால் நி ைது செல்வம் திங்கின் மேன்மேலும் மெய்யு ట్రీ) து செ கின்றி மேன்மேலு பெருகியே ல் கும் எனக்கூறி நமச்சிவாய வாஅழ்க’ என்றெடுத்துச் சிவபுராணத்தை ஒதிக் கொண்டு அவ்

டத்தை விட்டுப் பு: ப்பட்டார். உவகைமிக்க பாண்டியன் விடத்தை விட்டு j? 瑟.野黑” வகைமி ானடியன அடிகள்பால் அளவிறந்த பேரன் புடையனும் அவரைத்

ாடர் ந்க சிறிது தூரம் பின் சென்று விடைபெற்றுத் தொடர்ந்து சி, & g" தனது அரண்மனையை யடைந்து அடிகளது திருவருட் செயலை வாழ்த்தியிருந்தான்.

திருவாதவூரடிகள், திருவாலவாய்த் திருக்கோயிலுட் புகுந்து சொக்கநாதரை வணங்கி நின்று எளியேனை ஆண்டருளிய பெருமானே, என் பொருட்டுக் குதிரைகளைக் கொண்டு எழுந்தருளியதுமன்றி இன்று நின் முடிவருந்த மண் சுமந்து திருமேனி வருந்தப் பிரம்படியும் பட்டனேயே

நெஞ்சம் நெக்குருகிப் பரவிப் போற்றினர். ஆலவாய்ச் ாக்கர், அடிகளை நோக்கி நீ உத்தரகோசமங்கை, கழுக்