பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

பன்னிரு திருமுறை வரலாறு


யாகிய சைவசித்தாந்த நெறிக்குப் பொருந்தும் வண்ணம் விரித்துக் கூறும் முறையில் அமைந்திருத்தல் அறியத் தக்க தாகும். இங்குத் திருமூலர் கூறும் கல்வியாவது சிவபரம் பொருளைச் சிந்திக்கும் நிலையில் அமைந்த கல்வியே. கேள்வி என்றது. அ. முதல்வன : பொருள் சேர் புகழ்த் திறங்களைக் கேட்டுணரும் கேள்வியின. இங்ஙனமே நடுவு நிலைமை, அன்புடைமை முதலாக இத் தந்திரத்தி லுள்ள ஏனைய அதிகா ப் பொருள்களையும் சிவநெறியி லொழுகுவோர்க்குரிய சிறப்பியல்பினவாக ஆசிரியர் கூறி யுள்ளமை கருதத்தக்கதாகும்.

வேதசிவாகமங்களின் ஒன்றுபட்ட துணிபு சிவனே பரம் பொருள் என்று முன்பாயிரத்திற் கூறியபொருளே ஆக்ரியர் சிறப்பு முறையில் விரித்துரைப்பதாக அமைந்தது திருமந் திரத்தின் இரண்டாந் தந்திரமாகும். இஃது அகத்தியம் என்பது முதல் பெரியாரைத் துணைக்கோடல் ஈருக இருபத்தைந்து தலைப்புக்களையுடையது. இ ைற வ ម្ល៉ោះ வேண்டுதல் வேண்டாமையிலான் ஆயினும் தம் போன்ற எண்ணிலாவுயிர்கள் உய்திபெறுதற் 岑 இயல்பாகிய பேரருளால் படைத்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்து கொண்டிருக்கின்ருன் அம்முதல்வன் செய்யும் ஐந்தொ களுட்படுவன, உயிர்கள் எடுத்துள்ள உடம்பும் அகக்கரணங்களும், புறக்கரணங்களும், உயிர் கிடணுகிய புவனங்களும், யிர்கள் நுகர் , பொருள்களும் ஆகும். உடலும் உயிருமா

து. படைக்கப்பெறும் நிலை கருவுற்பத்தி ' என ற தலைப்பிற் பேசப்படுகிறது. உயிர்கள் ஒருமல்முடையன, இருமல் முடையன, மும்மல்முடையன என்னும் பாகுபாட்டி ஆல்

முறையே விஞ்ஞாளுகலர், பிரளயாகவர், சகலர் என மூவகைப்படும் என்றும், அவற்றுள் முத்தியில் விருப்பு முடைய சகல வர்க்கத்தார் நூற்பொருளைக் கே. டற் குரியர் என்றும் அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது

மூவகைச் சீவவர்க்கம் என்ற பகுதியாகும்.

சகல வர்க்கத்தினராகிய மக்கட்குலத்தார். இவ்வுலகில் kr :: 经 ぬ " 3. క్లో . يا ... o مع t நன்னெறியறிந்து ஒழுதிப் பிறவாநெறியாகிய வீடுபேற் றின்பத்தை அடைதற்குரியராதலின், தம்மால் வேண்டும் பொருளளித்து வழிபட்டு நற்பொருளைக் கேட்டுனர் தற்