பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் திருக்குறளும் 4:3

8. இறப்பும் பிறப்பு மிருமையும் நீங்கித்

துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரான மறப்பிலராய் நித்தம் வாய்மொழி வார்கட் கறப் பயன் காட்டும் அமரர் பிரானே. --திருமந்திரம்-1514 இருமை வகை தெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு, ~திருக்குறள்-23)

9. ஆக மதத்தன ஐந்துகளிறுள

ஆகமதத்தறி யோடணை கின்றில பாகனு மெய்த்தவை தாமு மிளைத்தபின்

யோகு திருந்துதல் ஒன்றறியோமே ' (2023) ஆனைகள் ஐந்தும் அடக்கி வானகமேற வழியெளிதாமே ~திருமந்திரம்-2316

உரனென்னுந் தோட்டியான் ஒரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. -திருக்குறள்-24 10. ஆமே சுவையொளி யூருேசை கண்டவள்’-திருமந்திரம்-1350

சுவைபொளி யூருேகை நாற்றமென் றைந்தின் வகை தெரிவான் கட்டே யுலகு --திருக்குறள்-2? 11. அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச்

சிந்தைசெய் அந்தணர் ' - திருமந்திரம்-238 அந்தண ரென் போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். -திருக்குறள்-30

அந்தணர் என்பதற்கு அழகிய தண்ணளியினை யுடையார் எனத் திருவள்ளுவர் குறித்த காரணத்துடன் வேதத்தின் அந்தத்தை அண வுவோர் என மற்ருெரு காரணத்தினையும் இபைத்துக் கூறும் நிலையில் அந்தண் மை பூண்ட அந்தணர், அருமறை யந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் எனத் திருமூல நாயனுர் கூறிய விளக்கம் இங்கு உணரத்தக்கதாகும்.

12. சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவையும்

அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் ருமே

-திருமந்திரம்-244 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்ருங் கைம்புலத்தா ருேம்பல் தலை. -திருக்குறள்-48

ஐவகையும் அறஞ்செய்தற்கிடணுதலின் ஐம்புலம் என்ருர். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்ரு யிற்று இவ்வைம்புலத்திற்கும் ஐந்துகூறுவேண்டுத லான் என்பதறிக எனப் பரிமேலழகர் கூறும் விளக்கம்

இங்கு தினத்தற்குரியதாகும்.