பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும்

திருமந்திரம் :

1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குனர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தன ன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே. ஈருய்முத லொன் ருயிரு பெண்ணுண்குண மூன்ருய் மாருமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய் ஆருர் சுவை ஏழோசையோ டெட்டுத்திசை தாளுய் வேருயுட குனனிடம் விழிம்மிழ லையே. (தேவாரம். 1–11–2)

இவ்விரு திருப்பாடல்களிலும் ஒன்றுமுதல் எட்டு வரையுள்ள எண்கள் எண்ணலங்கார ம் அமையப் பயின்றுள்ளமை ஒப்புநோக்கத் தக்கதாகும்.

வென்றவன் புலனந்தும் (தே. 1-113-10) வென்ருனைப் புலனைந்தும் (தே. 5-98-1) 7. முன்னே யொப்பாயுள்ள மூவர் க்கு மூத்தவன்

தன்ன யொப்பா யொன்றும் இல்லாத் தலைமகன் தன்னை யப்பா வெனில் அப்பனுமாயுளன் பொன்னையொப்பாகின்ற போதகத்தா னே. மற்ருருந் தன்குெப்பா ரில்லா தானே : (தே. 6-1-2) என்னையப்பாவஞ்ச லென்பவ ரின்றிதின் றெய்த் தலைந்தேன் மின்னயொப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே உன்னையொப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே அன்னையொப்பாயெனக் கத்தளுெப்பாயென் அரும்பொருளே. (திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம். 16) 8. தாயினும் நல்லன்

தாயினும் நல்ல தலைவர் (தே. 3-123-3) தாயினும் நல்ல சங்கரனுக்கன்பர்’ (தே. 5-100-9)

9. எம்மிறை, தன்னல் தொழப்படுவா ரில்லைதானே .

சேர்ந்தறியாக் கையான (திருவாசகம், திருவம்மானை-13)

10. தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் .

முன்னியவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய் §

(திருவாசகம்-திருவெம்பாவை-15) 29. நானநில்லேன் உனை நான் தழுவிக்கொள

" நானது வொழிந்து நாடவர்பழித்துரை

பூனது வாகக் கோனுதவின்றி' (திருவா.போற்றி.69,70)