பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1633.

1689,

1693,

1778

$715.

iž81.

1788.

1796,

1797.

30

திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும் 盛翁器

சாத்திரம் ஒதுஞ்சதுர்களை விட்டுநீர் மாத்திரைப்போது மறித்து ளே நோக்குமின் பார்த்த அப் பார்வை பசுமரத் தாணிபோல் ஆர்த்த பிறவி கலவிட் டோடுமே. * சாத்திரம் பல பேசுஞ் சழக்கர் காள்

கோத்திரமுங் குலமுங் கொண் டென்செய்வீர் பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளுமாற் பேறரே (தே. 5-60-3)

பசுமரத்தாணி யறைந்தாற்போல திருவா. போற்றித்-65) ஆர்த்தபிறவித் துயர்கெட (டிை திருவெம்பாவை-12) * மன்னும் மலம் ஐந்தும்’

மலங்கள் ஐந்தாற் சுழல்வன்' (திருவா. நீத்தல்-29) ' கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

உள்ள பொருளுடல் ஆவியுடனிக’ உடல்பொருளாவி யுதகத் தாற்கொண்டு ' அன்றேயென்றன் ஆவியும் உடலும் உடைமையெல்லாமுங் குன்றேயனையாய் என்னையாட்கொண்ட போதே

கொண் டிலையோ (திருவா. குழைத்த-7) அண்டங்கடந்தப்புற நின்றுகாத்தனன் ' அண்டம ரிரு ளுடுகடந்தும் பர் உண்டுபோலுமோ ரொண்சுடர் (தே. 5-97-2) தட்டொக்க மாறினன் தன்னையும் என்னேயும் வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே ' தந்ததுன்றன்னைக் கொண்டதென்றன்னைச் சங்கரர்

ஆர்கொலோ சதுர்ச் அந்தமொன்றில்ல. ஆனந்தம் பெற்றேன் யாதுநீ

பெற்ற தொன் றென். பால் ' (திருவா. கோயிற்-10) நானென நீயென வேறில்லை : நிச்சம் என நெஞ்சின் மன்னி யாளுகி நின்ருனே'

(திருவா. உயிருண் ணிப்-9) ஊனே யுருகி யுணர்வை யுணர்ந்தபின் தேனே யனையனந் தேவர் பிரானே :

ஊனினையுருக்கி யுள்ளொளிபெருக்கி யுலப்பிலா

ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே

(திருவா. பிடித்த-9) ஊனறிந்துள்ளே யுயிர்க்கின்ற ஒண் சுடர் தானறியான் பின்னை யாாறிவாரே என்னைத் தன்னடி யானென்றறிதலும் தன்னை நானும் பிரானென் றறிந்தெனே (தே. 5-91-8)