பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2758.

28链。

2831.

2820.

2840

2846.

2850.

திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும் 蘇Y器

ஆறுமுகத்தி லதிபதி நானென்றும் தேறினர் தெற் குத் திரு அம்பலத்துளே வள்ளி வளைத்தோள் முதல் வன்றன்னை (தே. 6-3-2) தென்பாலுகந்தாடுந் தில்லைச்சிற்றம்பலவன் ’

(திருவா-திருச்சாழல்-9) அரியன் பெரியனென் ருட்பட்டதல்லால் கரியன்கொல் சேயன் கொல் காண்கின்றிலேனே அன்றுந் திருவுருவங் காணுதே யாட்பட்டேன் இன்றுத் திருவுருவங்காண் கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ னும் பிரா னென்பார்கட் கென் னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவ மேது ' அற்புதத்-61) கீதங்கள் பாடு த லாடு த லல்லா ற் கேட்டறியோ முனைக் கண்டறிவாரை'திருவா.திருப்பள்ளி 5) பாலொடு தேனும் பழத்து எளிரதமும் வாலிய பேரமு தாகு மதுரமும் போலுந் துரியம் பொடிபட வுள் புகச் சில மயிர்க்கால் தொறுந் தேக்கிடுமே. வாக்கிறந்த முதம் மயிர்க்கால் தோறு:ந் தேக்கிடச் செய்தனன் (திருவா-திருவண்டப்-170-1) நானென்றுந் தானென்றி சண்டில்லை யென்பது நானென்ற ஞான முதல்வனே நல்கிளுள் நாற்ருனத் தொருவனை நாளுய பரனை (தே. 7-38.4) தாமென்ன நாமென்ன வேறில்லை :

(பரணதேவர்-சிவபெருமான் திருவந்தாதி-34) உருவன்றியே நின் றுருவம்புனர்க்கும் கருவன்றியே நின்றுதான் கருவாகும் ' கருவி குலன்றியே கருவெலாம் ஆயவன் உருவிகுலன்றியே புருவுசெய்தானிடம் ” (தே. 3-35-3) ஏமாப்பதில்லை யினியோ ரிடரில்லை : * ஏ மாப்போம் பிணியறியோம்......

இன்பமே எந்நாளுந் துன்பமில்லை : (தே. 8-98-1) வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலேன் கானின்ற செந்திக் கலந்துடன் வேகிலென் தானென்றி மாருதஞ் சண்டம் அடிக்கிலென் நாளுென்றி நாதனை நாடுவன் நானே. ஆனை துரக்கிலென் அம்பூ டறுக்கிலென் கானத் துழுவை கலந்து வளைக்கிலென் வானந்துளங்கிலென் மண் கம்ப மாகிலென் மால் வரையுந் தானந் துளக்கித் தலை தடு மாறிலென் தண்கடலம் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண் டுனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே.

(தே. 4-112-8)