பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் fog

இனி, பட்டினத்தடிகள் வரலாற்ருெடு தொடர்பு உடையனவாக வழங்கப்பெறுவனவற்றுள் அடிகளுடைய வாய்மொழிகொண்டு துணியத்தக்க வரலாற்றுக்குறிப்புகள் இவையென அறிந்து கொள்ளுதல் இன்றியமையாத தாகும்.

நெடுங்காலமாகச் சிவநெறியைக் கடைபிடித்து வந்த பண்புமிக்க பழங்குடியிற் பிறந்தவர் திருவெண்காட்டு அடிகளென்பது.

ஆளெனப் புதிதின் வந்தடைந்திலம் அத்ததின் தாளின் ஏவல் தலையின் இயற்றி வழி வழி வந்த மரபினம்

என அடிகள் இறைவனை நோக்கித் தம் குடும்ப இயல்பினைத் தெரிவித்துக்கொள்ளுதலாற் புலளும். தாம் செல்வக்குடும்பத்திற் பிறந்தமையும், மனைத்தக்க மாண்பு உடைய மனை வியொடு கூடி மனையறம் நிகழ்த்தினமையும், இரவலர்பலர்க்கும் வரையாது வழங்கி மக்களும் சுற்றமும் மகிழவாழ்ந்தமையும், அங்ங்னம் இல்லறத்தில் வாழும் நிலையிலே சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந் தெழுத்தினை அன்பினுல் மறவாது ஒதிச் சித்தத்தைச் சிவன்பால் வைத்து வழிபட்டுவந்தமையும் ஆகிய தம் வாழ்க்கை அனுபவத்தினை,

  • யாங்க ளெல்லாம் பழுதின்றுயர்ந்த எழுநிலை மாடத்தும் செந்தா துதிர்ந்த நந்தன வனத்தும் தென்ற லியங்கும் முன்றி லகத்தும் தண் டாச் சித்திர மண்டட மருங்கிலும் பூவிரி தரங்க வாவிக் கரையிலும் மயிற்பெடை யாலக் ஐ யிற்றிய குன்றிலும் வேண்டுழி வேண்டுழி யாண் டாட் டிட்ட மருப்பினி ன்ற வாளரி சுமந்த விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த ஐவகை யமளி யனை மேற் பொங்கத் தண் மலர் கமழும் வெண் மடி விரித்துப் பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சின் நெட்டனை யருகாக் கொட்டைகள் பரப்பிப் பாயல் மீது பரிபுரம் மிழற்றச் சாயல் அன்னத்தின் தளர்நடைபயிற்றி

அதியென மாசறு வதனம் விளங்கப்