பக்கம்:பாடு பாப்பா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாரதியார் இவர் பாரதியார்-தமிழ்ப்
பாட்டுப் பாடிடும் பாரதியார்
வீரராம் இவர் பாரதியார்-நாட்டு
விடுதலைக் கவி பாரதியார்!

இந்திய நாட்டு விடுதலைக்கே-இவர்
எழுதிய பாட்டுகள் ஆயிரமே
முந்திய மூடப் பழக்கங்களை-முட்டி
மோதி யொழித்தவர் பாரதியார்

பாரதியார் இவர் பாரதியார்-வீரப்
பாட்டுப் பாடிடும் பாரதியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/12&oldid=1315799" இலிருந்து மீள்விக்கப்பட்டது