பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பாட்டும் தொகையும்

குறிஞ்சி

அன்னாய் வாழிப் பத்து

அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய - அவர் காட்டு உவலைக் கூவற்கீழ

மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே

அம்ம வாழிப் பத்து

அம்ம வாழி, தோழி! நம் மலை வரை ஆம் இழிய, கோடல் டே காதலர்ப் பிரிந்தோர் கையற கலியும் தண்பனி வடங்தை அற்சிரம் முந்து வந்தனர் - நம் காத லோரே

குரக்குப் பத்து

சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல் குரங்கின் வன்பறழ் பாய்ந்தென, இலஞ்சி மீன்எறி துண்டிலின் நிவக்கும் நாடன் ஊற்றோர் மறவா நோய்தந்து, கண்டோர் தண்டா நலம்கொண் டனனே!

ШПТ60)6N)

இளவேனிற் பத்து

அவரோ வாரார் தான் வந்தன்றே - குயிற்பெடை இன்குரல் அகவ அயிர்க்கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே இத்தனை அரிய நயங்களைக் கொண்ட பாடல்களாக ஐங்குறு நூற்றுப் பாடல்கள் அமைந்துள்ளன.