பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொரு| ய | ற்றுப்படை I 5.

கரிகா லண் மேற்கொண்ட போரும், அப் போரில் சேர பண்டிய கள் வெல்லப்பட்ட செய்தியும் விளக்கமாகக் காப்படுகின் மன. காவிரிப் பேரியாற்றின் பெருமையும் - Wool கண் ண | ல் மக்களைப் புரந்து நிற்கும் திறமும் 1. பதியிம் கூறப்பட்டுள்ளன.

| | || || த்தா மக்கண் னியார் அறிவு நலமும் புலமைச் செல்வமும் மிகுந்த புலவராகக் காணப்படுகின்றார். இவர் ஆண் பாற் புலவர் என்று சிலரும் பெண்பாற்புலவர் மான்றும் சிலரும் கூறுவர். இவர் கையாளும் உவமைகள் யம் மிக்கவை. அவற்றில் ஒன்றிரண்டு உவமைகளைக் அ. மண் போம். யாழைத் தோல் இட்டுப் போர்த்தியுள்ளனர். அது விளக்கொளி போலும் சிவந்த நிறமுடையது. இபண் டு பக்கமும் கூட்டித் தைக்கப்பெற்றது. இத் தோற்றத்திற்கு நன்கு அறியப்படாத இளைய சூலினை யுடைய செந்நிறம் வாய்ந்த பெண்ணொருத்தியின் அழகிய வயிற்றிலே காணப்படும் மயிரொழுங்கு உவமை கூறப்பட்டுள்ளது. அடுத்துப் புன்செய் நிலத்தை உழுத கலப்பையின் கொழுவைப் போல, பொருநன் கரிகாலனின் விருந்தினனாக இருந்து இராப் பகலாக ஊன் தின்றமை காரணமாக அவன் பற்கள் மழுங்கலுற்றன என இவர் கூறும் உவமை, நயம் மிக்கதாகும்.

கரிகாலன் பெருமை, சோணாட்டின் சிறப்பு, இசை யின் உயர்வு இவற்றை இனிதுற விளக்கிநிற்பதே பொரு

மாற்றுப்படை எனலாம்.