பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுயை , காஞ்சி *5

திரை இடு மணலினும் பலரே, உரை செல

மலர் தலை உலகம் ஆண்டு, கழிந்தோரே!

-மதுரைக் காஞ்சி : 236-237

- ஆறும் தொடர்களால் பல்வேறு நிலையாமைப் பண்பினை பும் .'விரிவர் மாங்குடி மருதனார் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிடுவர். இவரை மாங்குடி கிழார் என்றும் சொல்லு ை கண்டு இந் நூல் பெருகுவள மதுரைக் காஞ்சி’ என்று - ங் ப் (வெது கொண்டு இந் நூலின் பெருமையினை ப. கா லாம். இந்நூல் பெரும்பான்மையும் வஞ்சி அடிகளால் அமைந்துள்ளதால், இப் பாட்டினை வஞ்சிப்பாவின் கலை அ |குக்கு எல்லையாக நச்சினார்க்கினியர் காட்டி யுள்ளார். வி| ஆறும் மரபுப் பெயரால் இவர் வேளாண்குடியில் I'll | | வ1 ன் பது விள ங்கும். இவர், தலையாலங் காா , து.) செருவென்ற பாண்டியன் நெடுசெழியனது அவைக் களத்துத் தலைமைப் புலவராக வீற்றிருந்தார் - பதும், பாண்டியன் நெடுஞ்செழியன் இவர் மாட்டு

ப்ெபு வைத்திருந்தார் என்பது ம், +

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற், புலவர் பாடாது வரைகவென் னிலவரை’

-புறநானுாறு : 72

புறப்பாடற் பகுதியால் விளங்கும். இப் புலவர் பாடிய மதுரைக்காஞ்சியின் பெருஞ்சிறப்பை அறிந்த பலவப் பலரும் ‘காஞ்சிப்புலவன், மதுரைக்காஞ்சிப் புலவ. ‘’ எனும் பெயர்களால் வழங்கிவந்தனர் எனத் தெரிகிறது மாண்பர் டாக்டர் உ. வே. சாமிநாதையர்,

இப்புலவர் சிவபெருமான் பால் சிறத்த அன்புடை

யவர் பது,