பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் குழுக்கள், தொழில் வாணிபம் உற்பத்தி வினியோகம் முதலியவற்றில் வகிக்கும் பொறுப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ள தனிக் கடமைகள், பொதுக் கடமைகள், சமுதாயக் கடமைகள் முதலியன அனைத்தும் அடங்குவதாகும். இரண்டாவதாக பொருள் என்னும் கருத்து வடிவமும் இன்று மிகவும் விரிவான பொருளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. தத்துவ ஞானப் பொருள் என்பது பிரபஞ்சத்திலுள்ள சகலவிதமான சேதன, அசேதனப் பொருள்கள் அனைத்தும் அடங்கும். ஆனால் இங்கும் நமது சாத்திரங்களில் கூறப்படும் அர்த்தம் என்னும் பொருள், மனித சமுதாயத்தில் இல்லாமையும், கல்லாமையும் நீங்கி, தனி மனிதனும், குடும்பமும் சமுதாயமும், உயிர்ப் பொருள் அனைத்தும், சகல செல்வங்களையும் தேவைகளையும் பெறும் அளவிற்கு அனைத்துப் பொருள்களையும் படைக்கவும், ஆக்கவும், சேர்க்கவும், சேமிக்கவும், சேகரிக்கவும், பாதுகாக்கவும், பராமரிக்கவும், சீராக செம்மையாக வகுக்கவுமான சமுதாய நிர்வாகம், உற்பத்தி முறை, அரசு, அமைச்சு நிர்வாகம், சட்டம் நீதி நெறி முறைகள், கலை, இலக்கியம், உடல்வளம், மனவளம், அறிவு வளம் முதலிய சகலவிதமான பண்பாட்டுத்துறை வளர்ச்சியும் பெருக்கமும் அடக்கியதாகும். இவை அனைத்தும் மனித சமுதாயத்தின் தேவைகளை செய்து குவிப்பதும் அதை வினியோகிப்பதுமாகும். மூன்றாவதாக இன்பம் என்பது இனிமையான, மகிழ்ச்சியான, மன நிறைவான தனி மனிதனும் குடும்பமும் சமுதாயமுமாகும். மனித சமுதாயத்தின் ஆகச் சிறிய அங்கமாக இம்மிக் கூறாக இருப்பது குடும்ப அமைப்பாகும். பாரத நாட்டில் குடும்ப அமைப்பு புனிதமானதாகும். சமுதாயத்தின் உற்பத்திக்கும், நுகர்வுக்கும் அடிப்படையான கூட்டமைப்பாகும். இங்கு இன்பம் என்பது வெறும் ஆண், பெண் பாலுறவு பற்றியது மட்டுமல்ல. மனித சமுதாய வளர்ச்சிக்கு வம்ச விருத்திக்கு ஒரு கட்டுப்பாடான பாலுறவு மிகவும் அவசியமானதும், இயற்கையின் தேவையுமாகும். இது மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். மனித குடும்ப அமைப்பின் அடிப்படை அக்குடும்ப அமைப்பில் கணவன்- மனைவி, குழந்தைகள், பெற்றோர் உடன் பிறந்தோர் ஆகியோர் அடங்கிய அமைப்பாகும். இந்து தர்ம சம்பிரதாயத்தில் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்றும் கருத்து வடிவம் மிகவும் முக்கியமானதாகும். இதில் கணவன் குடும்பத் தலைவன், மனைவி குடும்பத்தலைவியாகும். கூட்டான உழைப்பு. கூட்டான முயற்சியில் உற்பத்தி, நுகர்வு, கல்வி கற்றல், சமூகப் பாதுகாப்பு. ஊர்ப் பராமரிப்பு. பொது சேவை, ஆலயப் பராமரிப்பு. ஆலய சேவை, திருவிழாக்களில் பங்கு கொள்வது முதலியன அமைந்திருக்கிறது. குடும்பத்தை நடத்திச் செல்வதில் கணவன், மனைவி, மற்ற குடும்ப 79 "-- உறுப்பினர்கள் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு அமைந்திருக்கிறது. குடும்ப அமைப்பில் குழந்தைகள் "இடம் பெறுகிறார்கள். கணவன்மனைவியின் காதலின்பம், குழந்தை'யம் என்பதில் கணவர். மனைவி உறவு கடமைப்பாடும் குழந்தையின்ப "ன்பாடுமாகும். குழந்தைகள் பெறுவது, அவர்கனி' சிடிாக வளர்ப்பது, அவர்களுக்குக் கல்வியளித்து அவர்களை அறிவாளிகாக்குவது. அவர்களுடைய உடல் வலுவை வளர்த்து அவர்களை "னக்குவது. குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும். ஊருக்கும். நா-"இ" உலகிற்கும் பயனுள்ளவர்ள்ாக அவர்களைப் பக்குவப்படுத்துவது "குடும்ப அமைப்பில் அடங்கும். அக்குடும்ப அமைப்பில் மற்றொரு 'கியமான கூறு முதியோர்கன்ப் பராமரிப்பதும் பாதுகாப்பதுமாகும். அரசிற்குரிய பங்கையும், ஆலயத்துக்குரிய பங்கையும் ஊர்ப் பொதுவுக்குள்ள பகையும் செலுத்துவதாகும். குடும்பக் கடமைகள் என்பது கோயக் கடமைகளோடு அரசின் கடமைகளோடு, அறம் பொருள் அமைப்புகளோடு இணைந்ததாகும். இதை இந்தியப் பண்பாடு மிக அழுத்தம'ழத்துகிறது. ஆனும், பெண்னும் சமநிலையில், சம உறவுநிலையில் கூட்டுப் பொறுப்புடன் அத்துடன் தனிப் பொறுப்புகளையும் இணைத்து கூட்டுத் சிலைமையாக அமைவதே சீரிய சிறந்த குடும்பமாகும். அதில் ஆன்" જીપજ, இருபாலர்களுக்கும் உள்ள கடமைகளும் பொறுப்புகளும் പിങ്ങും வலியுறுத்தப் படுகின்றன. இதுவே பண்டைய பாரத சமுதாயத்தின் நோயக அடிப்படைய ாகும்.இதை பாரதி மிகவும் தெளிவாகத் துல்லியமாக விரிவாக உறுதியாக எடுத்துக் கூறுகிறார். நான்காவதான விடு என்பது "சிசில் கருத்துப்படி எங்கோ உள்ள சுவர்க்கமோ மோட்சமே முற்றும் அது முக்தியோ அல்ல. இந்த உலகில் மனித வாழ்வு சகலசெல்வங்களும் இம்ை இன்பங்களும் பெற்றுசகல கட்டுகளிலிருந்தும் முழுமையான விடுதல்ைப்ெ வேண்டும் என்திேகும். பாரத நாடு ஆன்மீகத்தையே திேகமாக வலியுறுத்துகிறது. ஆதாரப்பட்டிருக்கிறது என்னும் ఖెత్రొ "ற்றி அந்த ஆன்மீக நிலைக்கே கல்வி, செல்வம், பொருள், முயற்சி. உழைப்பு அறிவு, ஞானம் ஆகியவை ஆதாரம் என்பதை இந்த நாட்டின் சீரிய சிந்தனை வழியில் நின்று பாரதி வலியுறுத்திக் கூறுகிறார். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அனைத்திற்கும் கடின உழைப்பும் இடைவிடாத செயல்பாடும் செயல்திறனும் துெ ாழிலும், தொழில் முயற்சியும், ஆதாரம் என்பது பாரதியின் கொள்கை அத்தகைய கடின உழைப்பிற்கும் இடைவிடாத செயலுக்கும் தொழிலுக்கும் தொழில் முயற்சிகளுக்கும் இந்த நாடு பாரத புண்ணிய பூமி உய" வேண்டும் என்பது பாரதியின்