பக்கம்:பாரதித் தமிழ்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புகள் 341

இரண்டாம் பாட புஸ்தகத்தில் ஒரு பகுதியையும் ஏழெட்டு மாதங்களுக்குள் படித்துணர்ந்து கொண் டால், பிறகு பஞ்சதந்திரத்தை மூலத்திலேயே.. பிறருதவி வேண்டாமல் வாசித்து யாரும் பொரு ளறிந்து கொள்ளலாம்.

தொழிற்கட்சியின் உதவி

“ஹிந்து” பத்திரிகையில் சாந்த நிஹள லிங் எழுதியிருக்கும் வியாஸ் மொன்றில், இந்தியா விடுதலை பெறும் விஷயத்தில் ப்ரிட்டிஷ் தொழிற் ககதியாரின் ஸஹாயத்தை எத்தனை தூரம் எதிர் பார்க்கக் கூடுமென்பதைப் பற்றி ஆராய்ச்சி செய் கிரு.ர். இவ்விஷயமாக இவர் நேரே தொழிற் ககதித் தலைவருள்ளே முக்யஸ்தரைக் கண்டு ஸம்பாஷ செய்திருக்கிரு.ர். பூரீநிஹள ஸிங் சொல்லியிருப்பதன் சுருக்கமான கருத்துப் பின்வருமாறு:-தொழிற் கrதியில் இரண்டு பகுதிகளிருக்கின்றன. இப்போ துள்ள கவர்ன்மெண்ட் மாறித் தொழிற்கr கவர்ன் மெண்ட் ஏற்பட்டால் மந்திரி ஸ்தானங்களெய்தக் கூடிய மிஸ்டர் க்ளைன்ஸ் (பொதுத் தொழிலாளி களின் தேசீய ஜக்ய ஸங்கத் தலைவர்), மிஸ்டர் ஆர்தர் ஹெண்டர்ஸன் (தொழிற் ககதியின் கார்யதர்சி), மிஸ்டர் ஆடம்ஸன் (பார்லிமெண்ட் தொழில் ஸ்மி தியின் அதிபர்) முதலியவர்களும் இவர்களைச் சேர்ந் தோரும் இந்தியாவுக்கு ஸ்வராஜ்யம் கிடைக்க வேண்டுமென்றும், அதில் தொழிற் கrதியார் இயன்ற மட்டுந் துணை புரிய வேண்டுமென்றும் கருதுவாரே யாவார். ஆனல், அதற்கு மாண்டேகு செம்ஸ்போர்ட் திருத்தங்களை அங்கீகாரம் செய்து கொண்டு, அதனுல் எய்தக்கூடிய நலன்களையெல் லாம் பாடுபட்டெய்தி, அப்பால் அதிக உரிமைகள் கேட்பதே தக்க வழியென்பது இவர்களுடைய கருத்து. இந்தக் கருத்தையொட்டி இந்தியர் நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/340&oldid=605718" இலிருந்து மீள்விக்கப்பட்டது