பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. Ogniflammi 200

கூடாது என எழுதி வைத்தவன் மடையன், அயோக்கியன். அந்த வார்த்தைகள் மனுவில் இடைச்செறுகல். அந்தக் கருத்துக்கு பெண்பாற் பெரும் புலவர் ஒளவையே சரியான பதில். எண்ணற்ற பெண் பாற் புலவர்கள் பாரதத்தில் தோன்றி அறிவைப் பெருக்கியிருக்கிறார்கள். நமது நாட்டின் பேரிலக்கியங்களைப் படைத்தவர்கள் எல்லாம் சூத்திரராய்ப் பிறந்துப் பேரறிவு பெற்றவர்களேயாகும். நாம் நன்கு அறிவோம்.

எனவே பாரதி இக்கட்டுரை மூலம் அதைத் தெளிவு படுத்தி விட்டார். கல்வியும் செல்வமும் அறிவும் தொழிலும் இணைந்தே இருக்கிறது. தொழிலாளர் எல்லாம் படிக்க வேண்டும். அறிஞர்கள் தொழிலை நிர்வகிக்க வேண்டும்.

xx xx - XX