பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23-জষ্ট্রে 210

கிடைக்கும் வரும் படியில் நூறில் ஒரு பங்கு கூட அதே தொழில் செய்யும் புரோகித பிராமணருக்குக் கிடைப்பதில்லை. இதையெல்லாம் உத்தேசித்து நான் அமிர்தபஜார் பத்திரிகையின் கருத்தை ஒப்புக் கொள்கிறேன். என்று பாரதியார் எழுதுகிறார்.

ஐரோப்பாவில் மத்திய காலத்தில் மன்னராட்சி காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் மன்னர், மடம், மதகுரு மூவரும் இணைந்து" கொடுங்கோல் ஆட்சி நடந்தது. அக்கொடுமைகளைத் தாங்க முடியாமல் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு காலங்களில் அங்கு பெரும் வன்முறைக் கலவரங்கள் ஏற்பட்டன என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

xx xx xx