பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TLLLL LLLL LLLL LLLy LGTTML LLLCCCLLLGTTTTTSTS TTTTT S 00

விழித்துத் தாங்கள் மனிதர் என்பதைத் தெரிந்து கொண்டு மற்ற ஜாதி யாருக்குத் தாங்கள் சமானமென்றுச் சபை கூட்டித் தீர்மானம் செய்கிறார்கள். மந்திரி மாண்டேகுவிடம் முறையிட்டார்கள். கிழக்கு தேசங்களில் சமாதான எல்லைகளிலே கூட ஏழைகள் கண் திறந்து பொருளாளிகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

“சுருங்கக் கூறுமிடத்து சோற்றுக்காக மனிதர் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ளும் அநியாயம் நாய்களும் பன்றிகளும் தமது ஜாதிக்குள்ளே செய்யும் வழக்கமில்லை என்பது உலகப் பிரச்சித்தமான விஷயம்” என்று பாரதி கூறுகிறார்.

xx xx xx