பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கண்ணுலே தூரத்திலிருந்தே பார்க்கிருேம். இவ்வளவில் எங்கே பார்த்தாலும் ஒரே அழகுமயமாக இருக்கிறது. நமது பூமண்டலத்திற்கு வான் முழுதும் ஒரு மேற்கட்டி போல் தோன்றுகிறது. இடையெல்லாம் ஒரே தெளிவான வெளி; சூரியன் செய்கிற ஆயிர விதமான ஒளியினங்கள், மலை, காடு, நதி, கடல்-அழகு. தவிரவும், எதைத் தொட்டாலும் இன்பமும் துன்ப மும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனல் நாம் அறிவி ேைல பொருள்களின் துன்பத்தைத் தள்ளி இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். தண்ணிர், குளித்தால் இன்பம்: குடித்தால் இன்பம்; தீ, குளிர் காய்ந்தால் இன்பம்; பார்த் தாலே இன்பம் : மண், இதன் விளைவுகளிலே பெரும் பான்மை இன்பம், இதன். தாங்குதல் இன்பம்; காற்று, இதைத் தீண்டினுல் இன்பம்; மூச்சிலே கொண்டால் இன்பம்; உயிர்களுடனே பழகினல் இன்பம்; மனிதரின் உறவிலே அன்பு இருந்தால் இன்பக்கட்டி. பின்னும் இவ் வுலகத்தில், உண்ணுதல் இன்பம். உழைத்தல் இன்பம்; உறங்கல் இன்பம்; ஆடுதல் இன்பம், கற்றல், கேட்டல், பாடுதல், எண்ணுதல், அறிதல்- எல்லாம். இன்பந்தான். துன்பததை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லை ஆனல் இன்பங்களெல்லாம் துன்பங்களுடனே கலந் திருக்கின்றன. துன்பங்களை அறிவினல் வெட்டி எறிந்து விட்டு இன்பங்களை மாத்திரம் சுவை கொள்ள வேண்டு மென்று ஜீவன் விரும்புகிறது. துன்பங்களை வெட்டி எறியத் திறமைகொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானல், அது எளிதில் முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. பெரிய பெரிய கஷ்டங்கள் பட்டபிறகுதான், சிறிய உண்மைள்க புலப்படுகின்றன. நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்