பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இங்ங்னம், பரமார்த்த ஞானமுடையோர், ஆதிகாலம் தொட்டு, ஸ்மத்வக் கொள்கையைப் பரப்பி வருதல் ஒரு புறத்தே நிகழவும், சென்ற சில நூற்ருண்டுகளாக ஐரோப் பாவில் பல வித்வான்கள் தெய்வத்தைப்பற்றி யோசனை செய்யாமல் வெறுமே மானிட வாழ்க்கை ஸ'கமாகவும் ஸ்மாதானமாகவும் நடைபெற வேண்டும் என்கிற லெளகீக காரணத்தைக் கருதி ஸ்கல ஜனங்களும் ஸமாதானமாகவே நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்தைப் பிரசாரஞ் செய்துகொண்டு வருகிருர்கள். இக் கொள்கை, நாட்பட நாட்பட, ஐரோப்பாவிலும், அ த ன் கிளைகளாகிய அமெரிக்கா, ஆஸ்திரேலியாக் கண்டங்களிலும் ஐரோப்பிய நாகரீகத்தை அநுசரிக்க விரும்பும் ஜப்பான், இந்தியா முதலிய தேசங்களிலும் மிக விருத்தியடைந்து வருகிறது. ஒற்றைக் குடும்பத்தில் ஒரு பிள்ளை புத்திமானகவும் கல்வியுடையவனாகவுமிருக்கிருன். மற்ருெரு பிள்ளை கல்வி யறிவற்ற மூடனகவே இருக்கிருன் ஒருவன் சிவப்பாக இருக்கிருன்; மற்ருெருவன் கருநிறமுடையவனாக இருக் இருன். ஒருவன் பலசாலியாக இருக்கிருன்; மற்ருெருவன் பலஹீனனக இருக்கிருன். ஒருவன் தைரியசாலியாக இருக் கிருன்; மற்ருெருவன் கோழையாக இருக்கிருன். ஒருவன் நெட்டை மற்ருெருவன் குட்டை ஒருவன் அழகுடைய வன்; மற்ருெருவன் முகமெல்லாம் அம்மைத் தழும்புடைய வய்ை ஒரு கண் பொட்டையாக இருக்கிருன். எனினும், அறிவுடைய தாய் தந்தையர் இந்த மக்களுக்குள்ளே எவ் விஷயத்திலும் வேற்றுமை பாராட்டாமல் இவர்களே இருகல விதங்களிலும் ஸ்மான அன்புடன் நடத்தி வருகிருர் &ᎶᎰᎢ . அதுபோலவே, மனிதஜாதி முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி மானிடருக்குள்ளே இயற்கையாலும் மானிடர் தாமாகவே ஏற்படுத்திக்கொண்ட அர்த்தமில்