பக்கம்:பாலும் பாவையும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 "ஆத்மாவாவது, திருப்தியாவது பணத்தைப் பாருடா, பணத்தை......!” - பேணம் திருடினால் கிடைக்கிறது: விபசாரம் செய்தால் கிடைக்கிறது. அதற்காக அந்தத் தொழில்களை மேற்கொண்டு விடுவதா, என்ன?. போடா, போ!' "நீ இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் பிழைத்த மாதிரிதான்.” “பிழைக் காவிட்டால் செத்துத் தானே போகப் போகிறேன்?- போனாற் போகிறேன். மனத்துக்குப் பிடிக்காத தொழிலைச் செய்து பிழைப்பதைவிடச் செத்துப் போவது ள்வ்வளவோ மேல்!” இதற்குப் பிறகு ராதாமணி அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை; “மூர்க்கனும் முதலையும் கொண்டதை விடா என்று பெரியோர் தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்?’ என்று முனு முணுத்துக் கொண்டே அவன் கீழே இறங்கிச் சென்று விட்டான். . அவன் சென்றதும் க ன கட் லி ங் க ம் சாவகாசமாகக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே கிளம்பினான். அப்போது ப கி ஸ் த னு க் கு ச் சென்றிருந்த வீட்டுக்காரச் சாயபு காரிலிருந்து இறங்கி, உள்ளே நுழைந்து .ெ க | ண் டி ரு ந் தார் . : o அவரைக் கண்டதும், ;o "வாருங்கள், வாருங்கள் وتم ارق وم سیمای مج-م நானும் உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!” என்று சொல்லிக் கொண்டே, ராதாமணி கொண்டு வந்து கொடுத்த இருபது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு,