பக்கம்:பிராயச்சித்தம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் j 25 பெரிய விஷயம். நியாயமெல்லாம் ஒரு மாதிரியாயிருக்கும். கேக்காதீங்க, நானும் சொல்ல மாட்டேன். சிரித்தான். 'அன்னி ராத்ரியியே, இத்தாலிக்கு ஃளைட் சரி. சாச்சா செத்துட்டார். நான் வந்து என்ன செய்யட் போறேன். தாத்தாவுக்கு நான்தான் மனுஷன். வேறே கிடையாது. நான் வர முடியாது. நான் வராமே என் Family வரமாட் டாது. எல்லாம் யோசனை செய்து, எங்கள் ஸங்'குக்குஅவங்க கிட்டிருந்துதான் தந்தி வந்தது-பதில் தந்தி அடிச் சுட்டேன். பாடியை டெலிவரி எடுத்து cremation செய்யும் படி. எல்லாம் என்ன பைசாதானே! அவங்களும் செய்துட் 基一醉臣}ö, "சாச்சாவின் கூலிக்காரங்களுக்கு உடனே கூலி கொடுத்து பிஸினெஸ்ஸை நிறுத்திடச் சொல்லிட்டேன். ஒரு மாஸம் பொறுத்து சாச்சர் வக்கீலிடமிருந்து லெட்டர் வ்ளாஸம் தேடி வந்தது. சாச்சா உயிலுக்கு தான் தான் executor. நேரில் வந்து பார்க்கவும். அதுக்கப்புறம் எனக்கு. அஞ்சி மாசம் ஆச்சி. மெட்ராஸ் வரத்துக்கு. Big business is bad business. Loafizo TuşCŞää God to §soufTS. Riding a tiger you know” SMSSENGI7 sÅfláSTsår. 'இன்னொண்ணு. சாச்சாவுக்கும் எனக்கும்கூட அப்படி ஒண்ணும் ரொம்ப டச் கிடையாது. அவர் என்னவோ கடிதாசி போடுவார். தான் பதில் போட வேணாமா; எனக்கு நேரம்? ஒரு கடிதாசு என்னைத் தேடி வந்து சேரத்துக்குள்ள அதில் விஷயம் Fazali ஆயிடும். அப்புறம் ஒத்தருக்கொருத்தர் தீவாளி greetings ஓடு சரி. சரி மதறாஸ் வந்து, வக்கீலைப் பார்த்து உயிலையும் பார்த்தேன். சாச்சா ஏதோ கண்டிஷன் போட்டிருக்காரு. இந்த இடத்தை Hospital ஆக்கணும். எங்கள ஜாதி upgoogość free treatment 3&Ga, Concessions.