பக்கம்:பிராயச்சித்தம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 லா. ச. ராமாமிருதம் தில் மூழ்கிப் போனதா...ஆனால் நிச்சயம் தூக்கம் ல், வெடுக்கென உதறிக்கொண்டு நினைவு மீண்ட தும் முதலில் பார்வைக்குப் பட்டது. ராமர் படத்தடியில் குத்துவிளக்கு இன்னும் முத்தாய் எரிந்து கொண்டிருந்தது. ஆச்சர்யம் எழுந்து அறையுள் நுழைந்து சத்தம் செய்யா மல் என்று நினைத்துக்கொண்டு அருகே அமர்ந்து... இல்லை இன்னும் அமரவில்லை. "என்ன கோமதி: 'நெனச்சேன்...' கிரித்தாள். 'எழுந்திருக்க வேண்டாம் சும்மா வந்து பார்த்தேன். ஏதோ பயம், நீங்கள் மாயா வினோத ஜாலம் காட்டி மறைஞ்சு போயிட்டேளோன்னு! ஏதோ அசட்டுக்கனா!' "அப்போ நான் இருக்கேனா?” "என்ன ஸ்ார் பயமுறுத்தறேள்?’’ திகைப்பில் சிணுங் கினாள் 'இன்னும் நீ கிண்டர் கார்ட்டனிலிருந்து விடுபட வில்லை என்று தெரிகிறது.' 'அது என்னவோ தெரியாது. ஆனால் என்னவோ சலிப்பா, பயமாயிருக்கு ஸ்ார்...' "துக்கம் வரல்லியா?” "நிஜமான தூக்கம்னு கிடைக்குமா ஸ்ார்: அடிச்சுப் போட்ட தூக்கம். சோறு வேணாம் தண்ணீர் வேணாம் எழுந்திருக்க வேண்டாம் முழிப்டே வேண்டாம்...நான் சொல்றது சாவு இல்லை, துளக்கம்-அப்படி ஒரு அலுப்பு 6m)ffテ."" 'மணி என்ன இருக்கும்?" "'என்ன இருந்தால் என்ன? மூனு. மூனரை...' ""நாளைக்கு வேலைக்குப் போக வேண்டாமா?’’